Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நரர்மீதிரங்கி அருள்

பல்லவி

ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே

சரணங்கள்

1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன்
துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும்.- ஐய

2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள்
வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள்.- ஐய

3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன்
மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய்.- ஐய

4.முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன்
சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப்பந்தம் தவிர்க்க வேண்டும்.- ஐய

5.ஆகாதவன் மடிந்து சாகாதுயர் பிழைக்க
வாகாய் அருள் செயும் திரி யேகா உமக்குத் தோத்ரம்.- ஐய

Narar Meethirangi Arul – நரர்மீதிரங்கி அருள் Lyrics in English

pallavi

aiyanae nararmeethirangi arul aiyanae

saranangal

1.vaiyang kedukkappattu noyyu thanaathi! unthan
thuyya aaviyai viduththuyyak kirupai puriyum.- aiya

2.aathaththin makkal ellaam pothath thavikkiraarkal
vaethath thuraip pirakaaram neethaththun aavi thanthaal.- aiya

3.mainthar matinthu nara kanthanil veelaathuntan
mainthanin aaviyaith than thenthavithamum kaappaay.- aiya

4.munthu manudarukkuth thantha vaakkuththaththaththun
sinthai makilnthavar nirppantham thavirkka vaenndum.- aiya

5.aakaathavan matinthu saakaathuyar pilaikka
vaakaay arul seyum thiri yaekaa umakkuth thothram.- aiya

PowerPoint Presentation Slides for the song Narar Meethirangi Arul – நரர்மீதிரங்கி அருள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நரர்மீதிரங்கி அருள் PPT
Narar Meethirangi Arul PPT

ஐய ஐயனே அருள் மடிந்து பல்லவி நரர்மீதிரங்கி சரணங்கள் வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி உன்தன் துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும் ஆதத்தின் மக்கள் English