நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே – என்
2. புதுபெலன் தருகிறீர்
புது எண்ணெ; பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய்
செழித்தோங்கச் செய்கிறீர் – நான்
3. அப்பா உம் சந்நிதியில்
எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான்
திருப்தியில் மூழ்குவேன் -உம்
4. தேனிலும் இனிமையே
தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத
ஒப்பற்ற செல்வமே – நான்
நீங்க போதும் இயேசப்பா – Neenga Pothum Yesappa Lyrics in English
neenga pothum iyaesappaa
unga samookam enakkappaa
1. eththanai inpamae unthan samookamae
ullamum udalumae umakkaay aenguthae – en
2. puthupelan tharukireer
puthu ennnne; polikireer
kanitharum marangalaay
seliththongach seykireer – naan
3. appaa um sannithiyil
eppo naan vanthu nirpaen
thirumukam kanndu naan
thirupthiyil moolkuvaen -um
4. thaenilum inimaiyae
thevittatha amuthamae
thaetiyum kitaikkaatha
oppatta selvamae – naan
PowerPoint Presentation Slides for the song நீங்க போதும் இயேசப்பா – Neenga Pothum Yesappa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீங்க போதும் இயேசப்பா PPT
Neenga Pothum Yesappa PPT
நீங்க போதும் இயேசப்பா – Neenga Pothum Yesappa Song Meaning
You are enough Jesus
Your community is mine
1. How pleasant is your society
My soul and body yearn for you - N
2. You give Pudubelan
New oil; It's raining
As fruitful trees
You prosper – I
3. Father in your presence
When will I come and stand?
I saw his face
I will drown in satisfaction -um
4. Honey is sweet
The divine elixir
Unable to find
Incomparable wealth – I am
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English