Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் என்னை விட்டு போனால்

நீர் என்னை விட்டு போனால்
என் வாழ்வு என்னாகும்
நீர் என்னை விட்டு பிரிந்தால்
என் வாழ்வு என்னாகும் – 2

தனியே நான் நின்றிடுவேன்
துணையில்லாமல் நான் சென்றிடுவேன் – 2
நீர் வேண்டும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் என் எந்நாளினுமே – 2

1.புல்லைப்போலே மறைந்து
போகும் மனிதனுக்காய்
வர்ணணையாய் கவிதை எழுதுகிறான் – 2
வருஷம் தோறும் உன்னை
வழி நடத்தும் தேவன்
வருடாமலே உன்னை நடத்திடுவார் – 2 –
(தனியே நான்)

2.கண்ணீராலே என் கண்கள்
கலங்கி போனாலும் கண்ணீரெல்லாம்
கணக்கில் வைத்துள்ளீர் – 2
துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றிடும்-2
துணையாளரே உம்மை துதித்திடுவேன்
(தனியே நான்)

3. வேதனையால் என் உள்ளம்
உடைந்து போனாலும்
வேதத்தாலே என் காயம் ஆற்றுகிறீர்
சோதனையெல்லாம் சாதனையாய் மாற்றிடும்
சேனைகளின் தேவனே ஸ்தோத்தரிப்பேன் – 2

நீர் என்னோடு வரவேண்டும்
நான் உம்மோடு வாழ வேண்டும் – 2 -(நீர் என்னை)
நீர் போதும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் எந்நாளிலுமே – 2
நீர் என்னை விட்டு போனால்

Neer Ennai Vitu Ponal – நீர் என்னை விட்டு போனால் Lyrics in English

neer ennai vittu ponaal
en vaalvu ennaakum
neer ennai vittu pirinthaal
en vaalvu ennaakum – 2

thaniyae naan nintiduvaen
thunnaiyillaamal naan sentiduvaen – 2
neer vaenndum en vaalvinilae
neer vaenndum en ennaalinumae – 2

1.pullaippolae marainthu
pokum manithanukkaay
varnannaiyaay kavithai eluthukiraan – 2
varusham thorum unnai
vali nadaththum thaevan
varudaamalae unnai nadaththiduvaar – 2 –
(thaniyae naan)

2.kannnneeraalae en kannkal
kalangi ponaalum kannnneerellaam
kanakkil vaiththulleer – 2
thunpamellaam inpamaay maattidum-2
thunnaiyaalarae ummai thuthiththiduvaen
(thaniyae naan)

3. vaethanaiyaal en ullam
utainthu ponaalum
vaethaththaalae en kaayam aattukireer
sothanaiyellaam saathanaiyaay maattidum
senaikalin thaevanae sthoththarippaen – 2

neer ennodu varavaenndum
naan ummodu vaala vaenndum – 2 -(neer ennai)
neer pothum en vaalvinilae
neer vaenndum ennaalilumae – 2
neer ennai vittu ponaal

PowerPoint Presentation Slides for the song Neer Ennai Vitu Ponal – நீர் என்னை விட்டு போனால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் என்னை விட்டு போனால் PPT
Neer Ennai Vitu Ponal PPT

நீர் என்னை தனியே போனால் வாழ்வு என்னாகும் வாழ்வினிலே உன்னை போனாலும் மாற்றிடும் பிரிந்தால் நின்றிடுவேன் துணையில்லாமல் சென்றிடுவேன் எந்நாளினுமே புல்லைப்போலே மறைந்து போகும் மனிதனுக்காய் English