Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீரே என் ஆத்தும நேசர்

நீரே என் ஆத்தும நேசர் (4)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)

பாவத்தின் கட்டுகளை அறுத்தீர்
பாசமாய் என்னை தொட்டு அணைத்தீர் x (2)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)

மனிதர்கள் கைவிட்ட நேரம்
மறவாமல் காத்திடும் தெய்வம் x (2)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)

பகைவர் என்னை சூழும் நேரம்
பயமின்றி என்னை காக்கும் தெய்வம் x (2)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)

இருளில் என்னை கண்டுபிடித்தீர்
ஒளியாய் எண்ணில் வந்து உதித்தீர் x (2)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)

Neerae En Athuma Nesar – நீரே என் ஆத்தும நேசர் Lyrics in English

Neerae en aaththuma naesar (4)
Ummaippola yaarum illai
Ummaippola evarum illai x (2)
Neerae en aaththuma naesar (2)

Paavaththin kattukalai araுththeer
Paasamaay ennai thottu annaiththeer x (2)
Ummaippola yaarum illai
Ummaippola evarum illai x (2)
Neerae en aaththuma naesar (2)

Manitharkal kaivitta naeram
Maravaamal kaaththidum theyvam x (2)
Ummaippola yaarum illai
Ummaippola evarum illai x (2)
Neerae en aaththuma naesar (2)

Pakaivar ennai soolum naeram
Payaminti ennai kaakkum theyvam x (2)
Ummaippola yaarum illai
Ummaippola evarum illai x (2)
Neerae en aaththuma naesar (2)

Irulil ennai kanndupitiththeer
Oliyaay ennnnil vanthu uthiththeer x (2)
Ummaippola yaarum illai
Ummaippola evarum illai x (2)
Neerae en aaththuma naesar (2)

PowerPoint Presentation Slides for the song Neerae En Athuma Nesar – நீரே என் ஆத்தும நேசர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீரே என் ஆத்தும நேசர் PPT
Neerae En Athuma Nesar PPT

உம்மைப்போல இல்லை x நீரே ஆத்தும நேசர் யாரும் எவரும் என்னை நேரம் தெய்வம் பாவத்தின் கட்டுகளை அறுத்தீர் பாசமாய் தொட்டு அணைத்தீர் மனிதர்கள் கைவிட்ட English