நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththu kollum
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்
எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டு
கனிவோடு காத்துக்கொள்ளும்
எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு-2
வாதைகளோ தீமைகளோ
என்னை அணுகிட முடியாது-2
நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு
1.முடியவில்லை சரித்திரமே
முடித்தந்த சமுத்திரமே
தொடர்ந்து வந்த படைகளுமே
தகர்ந்தந்த அலைகளாலே
என் மேல் உள்ள பாசத்தால்
என்னைப் பாதுகாத்து நடத்திடுவார்
எதிராய் வரும் பார்வோனை முறியடித்து
என்னை உயர்த்திடுவார்
நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு
2.விசுவாசம் கொண்டேனே
சுகவாசம் கண்டேனே
திருவசனம் எனக்குத் தந்தார்
அவர் வசமாய் இழுத்துக் கொண்டார்
கானானின் வாழ்வைத் தந்து
என்னை மேலாக உயர்த்திடுவார்
தேனாக பாலாக நன்மையானதைத் தந்திடுவார்
நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththu Kollum Lyrics in English
Nenjaோdu anaiththuk kollum – Nenjodu Anaiththu kollum nenjaோdu anaiththuk kollum enthan thakappanin karangal unndu kanivodu kaaththukkollum enthan karththarin kannkal unndu-2 vaathaikalo theemaikalo ennai anukida mutiyaathu-2 naan kirupaiyil vaalkiraேn-4-nenjaோdu 1.mutiyavillai sariththiramae mutiththantha samuththiramae thodarnthu vantha pataikalumae thakarnthantha alaikalaalae en mael ulla paasaththaal ennaip paathukaaththu nadaththiduvaar ethiraay varum paarvonai muriyatiththu ennai uyarththiduvaar naan kirupaiyil vaalkiraேn-4-nenjaோdu 2.visuvaasam konntaenae sukavaasam kanntaenae thiruvasanam enakkuth thanthaar avar vasamaay iluththuk konndaar kaanaanin vaalvaith thanthu ennai maelaaka uyarththiduvaar thaenaaka paalaaka nanmaiyaanathaith thanthiduvaar naan kirupaiyil vaalkiraேn-4-nenjaோdu
PowerPoint Presentation Slides for the song நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththu Kollum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் PPT
Nenjodu Anaiththu Kollum PPT

