நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில்
கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன்
இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்
உன்னைத் தாங்கும் இறைவன் என்றும் கைநெகிழ்வதில்லையே
உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு கண்ணுறங்கவில்லையே
இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்
நிலவும் தூங்கும் மலரும் -Nilavum Thoongum Malarum PowerPoint
நிலவும் தூங்கும் மலரும்
நிலவும் தூங்கும் மலரும் PPT
Download நிலவும் தூங்கும் மலரும் -Nilavum Thoongum Malarum Tamil PPT