Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நிறைவுற வரந்தா

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா

பல்லவி

நிறைவுற வரந்தா,-நியமகம்
நிறைவுற வரந்தா.

அனுபல்லவி

நித்திய திரித்துவ சத்தியபரா என்றும், – நிறை

சரணங்கள்

1. உரிய தொண்டருக்கில்லமே,-இங்கு
உண்டமைக்கும் எங்கள் தெய்வமே!
உன் திருத்தாளரண் எங்களுக்குகே சரண் – நிறை

2. ஆதம் தனித்த நிலையது-நல்ல
தல்லவென்று கண்டவனது
அங்கமே நின்றொரு மங்கையே தந்தனை. – நிறை

3. ஆபிரகாம் எலியே சரும்-மன்
றாடிய வேண்டுதல் கேட்டொரு
அங்கனை நெஞ்ச மிணங்க வகை செய்தாய். – நிறை

4. உலகம் பேயுடல் முப்பகை-இவர்
ஓப்பந்தத் தீண்டா துனது கை
ஓங்கியே தாங்கி யுறுதுணை தந்துமே. – நிறை

5. ஒப்பந்தத் தாலிரு சார்பினர்-தமை
உற்றவர் மற்றவர் நற்றவர்
உன்னதா சீரடைந்துன் மகிமை தர. – நிறை

Niraivura Varantha – நிறைவுற வரந்தா Lyrics in English

Niraivura Varantha Lyrics – niraivura varanthaa

pallavi

niraivura varanthaa,-niyamakam
niraivura varanthaa.

anupallavi

niththiya thiriththuva saththiyaparaa entum, – nirai

saranangal

1. uriya thonndarukkillamae,-ingu
unndamaikkum engal theyvamae!
un thiruththaalarann engalukkukae sarann – nirai

2. aatham thaniththa nilaiyathu-nalla
thallaventu kanndavanathu
angamae nintaொru mangaiyae thanthanai. – nirai

3. aapirakaam eliyae sarum-man
raatiya vaennduthal kaettaொru
anganai nenja minanga vakai seythaay. – nirai

4. ulakam paeyudal muppakai-ivar
oppanthath theenndaa thunathu kai
ongiyae thaangi yuruthunnai thanthumae. – nirai

5. oppanthath thaaliru saarpinar-thamai
uttavar mattavar nattavar
unnathaa seeratainthun makimai thara. – nirai

PowerPoint Presentation Slides for the song Niraivura Varantha – நிறைவுற வரந்தா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நிறைவுற வரந்தா PPT
Niraivura Varantha PPT

நிறை நிறைவுற வரந்தா Niraivura Varantha Lyrics பல்லவி வரந்தாநியமகம் அனுபல்லவி நித்திய திரித்துவ சத்தியபரா சரணங்கள் உரிய தொண்டருக்கில்லமேஇங்கு உண்டமைக்கும் எங்கள் தெய்வமே திருத்தாளரண் English