வேதத்தின் ஒளியில் கடக்கும் பாதையில்
நீங்கா மகிமை காத்திடுமே
அவர் சித்தம் நம்மில்
தேவ பிரசன்னத்தில்
என்றும் நம்பி பணிந்திடுவோம்
நம்பியே நாம் பணிந்திடுவோம்
தேவ அன்பில் களிக்க
நாம் பணிந்திடுவோம்
தீமை ஏகிடினும்
பாதை மாறிடினும்
மீட்க்கும் நேசர் கை தாங்கிடுவார்
வாதை நோய் துன்பமோ
வஞ்சம் பேர் நஷ்டமோ
விலகிடும் நம் யேசுவால்
நம்பியே நாம் பணிந்திடுவோம்
தேவ அன்பில் களிக்க
நாம் பணிந்திடுவோம்
பாவத்தின் சுமையாய்
பொல்லா நம் துயரை
தம் ரத்தத்தால் நீங்க செய்தார்
காக்கும் இயேசு உண்டு
அவர் தோளில் சாய்ந்து
என்றும் நம்பி பணிந்திடுவோம்
நம்பியே நாம் பணிந்திடுவோம்
தேவ அன்பில் களிக்க
நாம் பணிந்திடுவோம்
வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum Lyrics in English
vaethaththin oliyil kadakkum paathaiyil
neengaa makimai kaaththidumae
avar siththam nammil
thaeva pirasannaththil
entum nampi panninthiduvom
nampiyae naam panninthiduvom
thaeva anpil kalikka
naam panninthiduvom
theemai aekitinum
paathai maaritinum
meetkkum naesar kai thaangiduvaar
vaathai Nnoy thunpamo
vanjam paer nashdamo
vilakidum nam yaesuvaal
nampiyae naam panninthiduvom
thaeva anpil kalikka
naam panninthiduvom
paavaththin sumaiyaay
pollaa nam thuyarai
tham raththaththaal neenga seythaar
kaakkum Yesu unndu
avar tholil saaynthu
entum nampi panninthiduvom
nampiyae naam panninthiduvom
thaeva anpil kalikka
naam panninthiduvom
PowerPoint Presentation Slides for the song வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin PPT
Oliyil Kadakkum PPT

