Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒப்புவித்தேன் ஐயனே

ஒப்புவித்தேன் ஐயனே
உம் சித்தம் செய்ய தந்தேனே
முற்றிலுமாய் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் இயேசுவே

1. சுட்டெரிக்கும் அக்கினியால்
சுத்திகரித் தெம்மை மாற்றிடுமே
ஆவி ஆத்மா சரீரமும்
ஆத்தும நேசரே படைக்கிறேன்

2. அத்தி மரம் துளிர் விடாமல்
ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும்
கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா
தூய கிருபை தந்தருளும்

3. எந்தனின் சிந்தை முன்னறிவீர்
எந்தனின் பாதை நீர் அறிவீர்
நல்ல பாதை நடந்திட
நாதனே என்னையும் அர்ப்பணித்தேன்

4. சோதனை எம்மை சூழ்ந்திடினும்
சொர்ந்திடா உள்ளம் தந்தருளும்
ஜீவ கிரீடம் முன்னே வைத்தே
ஜீவியக் காலம் நடந்திட

ஒப்புவித்தேன் ஐயனே -Oppuviththean Aiyyanae Lyrics in English

oppuviththaen aiyanae
um siththam seyya thanthaenae
muttilumaay arppanniththaen
aettuk kollum Yesuvae

1. sutterikkum akkiniyaal
suththikarith themmai maattidumae
aavi aathmaa sareeramum
aaththuma naesarae pataikkiraen

2. aththi maram thulir vidaamal
aasthikal yaavum alinthitinum
karththar tham anpai vittu neengaa
thooya kirupai thantharulum

3. enthanin sinthai munnariveer
enthanin paathai neer ariveer
nalla paathai nadanthida
naathanae ennaiyum arppanniththaen

4. sothanai emmai soolnthitinum
sornthidaa ullam thantharulum
jeeva kireedam munnae vaiththae
jeeviyak kaalam nadanthida

PowerPoint Presentation Slides for the song ஒப்புவித்தேன் ஐயனே -Oppuviththean Aiyyanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒப்புவித்தேன் ஐயனே PPT
Oppuviththean Aiyyanae PPT

அர்ப்பணித்தேன் தந்தருளும் எந்தனின் பாதை நடந்திட ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் ஏற்றுக் கொள்ளும் இயேசுவே சுட்டெரிக்கும் அக்கினியால் சுத்திகரித் தெம்மை English