பரலோகிலே உருவாக்கியே
சிங்காசனம் அது கழுவியே
என் சிரசினில் வழிந்தோடுதே
ஜீவ நதியே தூய நதியே
அலையலையாய் அலையலையாய்
கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல
என் இடுப்பு அல்ல நீச்சல் ஆழமே
அபிஷேகத்தில் நான் மூழ்கணும்
ஜீவ நதியே தூய நதியே
Paralokile uruvakiye Lyrics in English
Paralokilae uruvaakkiyae singaasanam athu kaluviyae en sirasinil valinthoduthae jeeva nathiyae thooya nathiyaealaiyalaiyaay alaiyalaiyaaykanukkaal alla mulangaal alla en iduppu alla neechchal aalamae apishaekaththil naan moolkanum jeeva nathiyae thooya nathiyae
PowerPoint Presentation Slides for the song Paralokile uruvakiye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோகிலே உருவாக்கியே PPT
Paralokile Uruvakiye PPT
Paralokile uruvakiye Song Meaning
Created in heaven
Wash the throne
Flowing through my veins
The river of life is the pure river
Waves Waves Waves Waves Waves Waves
Not the ankle not the knee
Not my waist but the swimming depth
I want to immerse myself in the anointing
The river of life is the pure river
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நதியே அல்ல ஜீவ தூய பரலோகிலே உருவாக்கியே சிங்காசனம் கழுவியே சிரசினில் வழிந்தோடுதே நதியேஅலையலையாய் அலையலையாய்கணுக்கால் முழங்கால் இடுப்பு நீச்சல் ஆழமே அபிஷேகத்தில் மூழ்கணும் English
