Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
பக்தர்கள் தேடும் தேவாலயம்

கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று
நிற்கக் கூடியவன் யார்
மாசற்ற செயல் தூய உள்ளம்
உடைய மனிதனே

நாமெல்லாம் பரிசுத்தராவதே
தெய்வத்தின் திருச்சித்தம்
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
தரிசிக்க முடியாது

பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்
பரலோக கூட்டத்தோடு
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
எந்நாளும் பாடுவேன்

Parisuthamae Paran Yesu Lyrics in English

Parisuththamae paran Yesu thangumidam paktharkal thaedum thaevaalayamKarththar malaimael aerichchentu nirkak kootiyavan yaar maasatta seyal thooya ullam utaiya manithanaenaamellaam Parisuththaraavathae theyvaththin thiruchchiththam Parisuththaminti theyvaththai yaarum tharisikka mutiyaathuParisuththarente oyvintip paadum paraloka koottaththodu vennnnaatai anninthu kuruththolai aenthi ennaalum paaduvaen

PowerPoint Presentation Slides for the song Parisuthamae Paran Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் PPT
Parisuthamae Paran Yesu PPT

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் பக்தர்கள் தேடும் தேவாலயம்கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று நிற்கக் கூடியவன் மாசற்ற செயல் தூய உள்ளம் உடைய மனிதனேநாமெல்லாம் பரிசுத்தராவதே தெய்வத்தின் English