Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ராஜாதி ராஜன் இவர் தான்

ராஜாதி ராஜன் இவர் தான்
புவி வந்தாழும் மன்னன் இவர் தான் (2)
மண் மீது சாபத்தை தீர்த்திடவே
மாசற்ற ஜோதியாய் வந்துதித்த
மன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் – ராஜாதி

1) கர்த்தாதி கர்த்தனே. இளம் தளிரே
வந்தனம் வந்தனமே
சர்வேச நாதனே சர்குணனே
சுந்தர நாயகனே
உள்ளம் தேற்றிடும் உண்மை நேசனே
இறைமகன் இயேசுவே
மனுக்குலம் போற்றும் மகிமையின் நாதன்
உம் பாதம் பணிந்திடுவோம் – ராஜாதி

2) அருள்நேசர் வரவால் அகமகிழ்வோம்
அன்புடன் உள்ளத்திலே
அதிகாலைப் பொழுதில் தொழுதிடவே
ஆலயம் சென்றிடுவோம்
வானில் பறவைகள் கானம் பாடிட
வீணையின் ராகமே
பனித்துளி மின்னும் மலர்களின் வாசம்
இல்லத்தில் புதுமணமே – ராஜாதி

Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான் Lyrics in English

raajaathi raajan ivar thaan
puvi vanthaalum mannan ivar thaan (2)
mann meethu saapaththai theerththidavae
maasatta jothiyaay vanthuthiththa
mannaathi mannavanai vanangiduvom – raajaathi

1) karththaathi karththanae. ilam thalirae
vanthanam vanthanamae
sarvaesa naathanae sarkunanae
sunthara naayakanae
ullam thaettidum unnmai naesanae
iraimakan Yesuvae
manukkulam pottum makimaiyin naathan
um paatham panninthiduvom – raajaathi

2) arulnaesar varavaal akamakilvom
anpudan ullaththilae
athikaalaip poluthil tholuthidavae
aalayam sentiduvom
vaanil paravaikal kaanam paatida
veennaiyin raakamae
paniththuli minnum malarkalin vaasam
illaththil puthumanamae – raajaathi

PowerPoint Presentation Slides for the song Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ராஜாதி ராஜன் இவர் தான் PPT
Rajathi Rajan Ivar Than PPT

ராஜாதி ராஜன் புவி வந்தாழும் மன்னன் மண் சாபத்தை தீர்த்திடவே மாசற்ற ஜோதியாய் வந்துதித்த மன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் கர்த்தாதி கர்த்தனே இளம் தளிரே வந்தனம் English