இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
பரிசுத்தமாக்கப்பட்டேன்
மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
அலகையின் பிடியினின்று – நான்
இரத்தம் ஜெயம் , இரத்தம் ஜெயம்
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார்
சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்
பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
பார்க்கின்றார் பரமபிதா
என் சார்பில் தேவனை நோக்கி
தொடர்ந்து கூப்பிடும் இரத்தம்
அருள் நிறைந்த இறை அரியணையை
துணிவுடன் அணுகிச் செல்வோம்
போர்க்கவசம் என் தலைக்கவசம்
இயேசுவின் திரு இரத்தம்
தீய ஆவி(யும்) அணுகாது
தீங்கிழைக்க முடியாது-எந்த
சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்
வாழ்நாளெல்லாம் தினமும்
நன்மையான காரியங்கள்
நமக்காய் பரிந்து பேசும்
சாவுக்கேதுவான கிரியை நீக்கி
பரிசுத்தமாக்கும் இரத்தம்
ஜீவனுள்ள தேவனுக்கு
ஊழியம் செய்வதற்கு
Rathathinaalae kazhuvappatten Lyrics in English
Iraththaththinaalae kaluvappattaேn Parisuththamaakkappattaேn meetkappattaேn thiru iraththaththaal alakaiyin pitiyinintu – naaniraththam jeyam , iraththam jeyam YesuKristhuvin iraththam jeyampataiththavarae ennai aettaுk konndaar sinthappatta thiru iraththaththaal paavam seyyaatha oru makanaippola paarkkintar paramapithaaen saarpil thaevanai Nnokki thodarnthu kooppidum iraththam arul niraintha irai ariyannaiyai thunnivudan anukich selvomporkkavasam en thalaikkavasam Yesuvin thiru iraththam theeya aavi(yum) anukaathu theengilaikka mutiyaathu-enthasuththikarikkum thooymaiyaakkum vaalnaalellaam thinamum nanmaiyaana kaariyangal namakkaay parinthu paesumsaavukkaethuvaana kiriyai neekki Parisuththamaakkum iraththam jeevanulla thaevanukku ooliyam seyvatharku
PowerPoint Presentation Slides for the song Rathathinaalae kazhuvappatten
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் PPT
Rathathinaalae Kazhuvappatten PPT
Rathathinaalae kazhuvappatten Song Meaning
I was washed by the blood
Sanctified
I was saved by Mr. Blood
On the grip of the unit – i
Blood is victory, blood is victory
The blood of Jesus Christ is victorious
The Creator accepted me
By Mr. Blood that was shed
Like a sinless son
The Supreme Father is watching
To God on my behalf
Constantly calling blood
The divine throne full of grace
Let's approach with courage
The helmet is my helmet
Lord Blood of Jesus
Evil spirit(s) will not approach
No harm-any
Cleansing and purifying
Everyday for life
Good things
Namakai will intercede
Remove the deadly action
Sanctifying blood
To the living God
To serve
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இரத்தம் திரு இரத்தத்தால் ஜெயம் இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் பரிசுத்தமாக்கப்பட்டேன் மீட்கப்பட்டேன் அலகையின் பிடியினின்று நான்இரத்தம் இயேசுகிறிஸ்துவின் ஜெயம்படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் சிந்தப்பட்ட பாவம் செய்யாத English
