Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சபையே விழித்திடு

Lyrics
சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு
திறப்பிலே நின்றிடு போராடிஜெபித்திடு(2)
ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம்
ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2)
தேசத்தின் எதிர்காலம்
ஜெபிக்கும்நம் கையிலே
தேவ நாமம் தரித்த நாம்
நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் – ஜெபம்

தேசத்தின் குடிகள் அழியுதே
நம்மனம் பதறாதோ
நம் கண்ணீர் சிந்தியே
ஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் – ஜெபம்
பரிந்து பேசி தினம்ஜெபித்திட
பாரம் இல்லையோ
ஆபிரகாமின் சந்ததி
இன்று அசதியாய் போனோமே – ஜெபம்

சபையே விழித்திடு – Sabaiyae Vizhithidu Lyrics in English

Lyrics
Sabaiyae viliththidu mantati jepiththidu
Thirappilae nintidu poraatijepiththidu(2)
Jebam Jebam jeyam jeyam
Jepaththaal jeyameduppom (2)
Thaesaththin ethirkaalam
Jepikkumnam kaiyilae
Thaeva naamam thariththa naam
Nammai thaalththiyae vaennduvom – Jebam

Thaesaththin kutikal aliyuthae
Nammanam patharaatho
Nam kannnneer sinthiyae
Janaththai jepaththaal mooduvom – Jebam
Parinthu paesi thinamjepiththida
Paaram illaiyo
Aapirakaamin santhathi
Intu asathiyaay ponomae – Jebam

PowerPoint Presentation Slides for the song சபையே விழித்திடு – Sabaiyae Vizhithidu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சபையே விழித்திடு PPT
Sabaiyae Vizhithidu PPT

ஜெபம் ஜெயம் ஜெபத்தால் தேசத்தின் Lyrics சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு திறப்பிலே நின்றிடு போராடிஜெபித்திடு ஜெயமெடுப்போம் எதிர்காலம் ஜெபிக்கும்நம் கையிலே தேவ நாமம் தரித்த English