Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எழும்பு சீயோனே..

எழும்பு சீயோனே..
உன் வல்லமை தரித்துக்கொள் – 2
நீ எழும்பினால், உனக்கு முன் நிற்பாரே
நீ எழும்பினால், உனக்கு முன் வருவாரே- 2

உன்னை அழைத்தவர்,
உண்மையில் வல்லவர்-2
நீ போகும் இடம் எல்லாம்
உன்னைக் காத்திட வருவாரே- 2

அவர் பெலத்தினால்,
உன்னை நிறுத்துவார் – 2
நீ கலங்கி தவிக்காதே,
உன்னை கைவிடவே மாட்டார்-2

உண்மையாய்,
நீ வாழ்ந்திட்டால் – 2
உன்னைக் கொண்டுதான்,
பெரும் காரியம் செய்வாரே- 2

போராட்டமே,
எத்தனை வந்தாலும்- 2
ஜெயம் எடுப்பேனே,
ஜெபத்தால் வெல்வேனே – 2

Sheeba Titus – Ezhumpu Seeyonea Lyrics in English

elumpu seeyonae..
un vallamai thariththukkol - 2
nee elumpinaal, unakku mun nirpaarae
nee elumpinaal, unakku mun varuvaarae- 2

unnai alaiththavar,
unnmaiyil vallavar-2
nee pokum idam ellaam
unnaik kaaththida varuvaarae- 2

avar pelaththinaal,
unnai niruththuvaar - 2
nee kalangi thavikkaathae,
unnai kaividavae maattar-2

unnmaiyaay,
nee vaalnthittal - 2
unnaik konnduthaan,
perum kaariyam seyvaarae- 2

poraattamae,
eththanai vanthaalum- 2
jeyam eduppaenae,
jepaththaal velvaenae - 2

PowerPoint Presentation Slides for the song Sheeba Titus – Ezhumpu Seeyonea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழும்பு சீயோனே.. PPT
Ezhumpu Seeyonea PPT

உன்னை எழும்பினால் உனக்கு முன் வருவாரே உன்னைக் எழும்பு சீயோனே வல்லமை தரித்துக்கொள் நிற்பாரே அழைத்தவர் உண்மையில் வல்லவர் போகும் காத்திட பெலத்தினால் நிறுத்துவார் English