Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேடி வந்த தெய்வம் இயேசு என்னை

தேடி வந்த தெய்வம் இயேசு – என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழ வைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு

பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம் அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம்

இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்

Thedi vantha theivam Lyrics in English

Thaeti vantha theyvam Yesu – ennai thaeti vantha theyvam Yesu vaati ninta ennaiyae vaala vaiththida thaeti vantha theyvam Yesupaaviyaaka iruntha en paavam pokkittar aavi polinthu ennaiyae thaavi annaiththittar anpae avarin peyaraam arulae avarin moliyaam irulae pokkum oliyaamYesu ennil irukkiraar enna aanantham irulum puyalum varattumae ithayam kalangumo iraivaa Yesu thaevaa ithayam makilnthu paadum entum ummai naadum

PowerPoint Presentation Slides for the song Thedi vantha theivam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேடி வந்த தெய்வம் இயேசு என்னை PPT
Thedi Vantha Theivam PPT

Thedi vantha theivam Song Meaning

The God who came looking for Jesus – me
Jesus is the God who came in search
Keep me alive who was withered
Jesus is the God who came in search

He took away my sin of being a sinner
He jumped and embraced me with a shower of spirits
Love is his name Grace is his language
A light that dispels darkness

What a joy Jesus is in me
Darkness and storms come and the heart is troubled
Lord Jesus, the heart will sing for joy
Seeking you forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேடி தெய்வம் இயேசு என்னையே அவரின் இதயம் என்னை வாடி நின்ற வாழ வைத்திட இயேசுபாவியாக பாவம் போக்கிட்டார் ஆவி பொழிந்து தாவி அணைத்திட்டார் அன்பே English