1. தூய பந்தி சேர்ந்த கைகள்
சேவை செய்யக் காத்திடும்
தூய தொனி கேட்ட செவி
தீக்குரல் கேளாமலும்.
2. ”தூயர் தூயர்” என்ற நாவு
வஞ்சனை பேசாமலும்
தூய அன்பைக் கண்ட கண்கள்
என்றும் நம்பி நோக்கவும்.
3. தூய ஸ்தலம் சென்ற கால்கள்
ஒளியில் நடக்கவும்
தூய ஆவி பெற்ற எம்மில்
நவ ஜீவன் பொங்கவும்.
Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள் Lyrics in English
1. thooya panthi serntha kaikal
sevai seyyak kaaththidum
thooya thoni kaetta sevi
theekkural kaelaamalum.
2. ”thooyar thooyar” enta naavu
vanjanai paesaamalum
thooya anpaik kannda kannkal
entum nampi Nnokkavum.
3. thooya sthalam senta kaalkal
oliyil nadakkavum
thooya aavi petta emmil
nava jeevan pongavum.
PowerPoint Presentation Slides for the song Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூய பந்தி சேர்ந்த கைகள் PPT
Thooya Panthi Searntha Kaigal PPT
Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள் Song Meaning
1. Hands of Pure Bandi
Waiting to be served
Hearing the pure tone
Without hearing the fire.
2. The tongue of "Dhooer Dhooer".
Do not speak deceit
Eyes that saw pure love
Always believe and aim.
3. The feet that went to the holy place
Walk in the light
Among us who received the Holy Spirit
Let the new life shine.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English