தேவ பாலகன் பிறந்தாரே
மனுகோலமாய் வந்தாரே
வானலோகத்தை துறந்து கன்னியின் மகனாய்
ஏழையாய் பிறந்தாரே – 2
தேவ பாலகன் பிறந்தாரே.
விண் ஜோதி பிரகாசிக்கவே
வான தூதர்கள் பாடிடவே – 2
ஆட்டிடையர்களும் வானசாஸ்திரிகளும் வந்து
பாலனை பணிந்தனரே – 2
தேவ பாலகன் பிறந்தாரே.
பசும் புல்லனை மஞ்சத்திலே
தேவ பாலகன் துயில்கின்றார் – 2
நமை மீட்டிடவே பூலோகம் வந்தார் அவர்
பாதம் பணிந்திடுவோம் – 2
தேவ பாலகன் பிறந்தாரே
மனுகோலமாய் வந்தாரே
வானலோகத்தை துறந்து கன்னியின் மகனாய்
ஏழையாய் பிறந்தாரே
தேவ பாலகன் பிறந்தாரே.
U Charis Janulya Mary Lyrics in English
thaeva paalakan piranthaarae
manukolamaay vanthaarae
vaanalokaththai thuranthu kanniyin makanaay
aelaiyaay piranthaarae - 2
thaeva paalakan piranthaarae.
vinn jothi pirakaasikkavae
vaana thootharkal paatidavae - 2
aattitaiyarkalum vaanasaasthirikalum vanthu
paalanai panninthanarae - 2
thaeva paalakan piranthaarae.
pasum pullanai manjaththilae
thaeva paalakan thuyilkintar - 2
namai meettidavae poolokam vanthaar avar
paatham panninthiduvom - 2
thaeva paalakan piranthaarae
manukolamaay vanthaarae
vaanalokaththai thuranthu kanniyin makanaay
aelaiyaay piranthaarae
thaeva paalakan piranthaarae.
PowerPoint Presentation Slides for the song U Charis Janulya Mary
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவ பாலகன் பிறந்தாரே PPT
Theva Balagan Piranthare PPT

