Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் நாமம் உயர்த்துகின்றோம்

உம் நாமம் உயர்த்துகின்றோம்
தேவா -உம் அன்பை பாடுகின்றோம்
உம் பாதம் வணங்குகிறோம் -மூவா – மகிமை படுத்துகிறோம்

நீர் நல்லவர் நீர் நல்லவர்
நீர் எங்களுடன் வாழ்கிறீர்
நீர் பரிசுத்தர் எனக்குரியவர்
முற்றும் முடிய நடத்துவீர்
1.என் மீது கொண்ட உம் உறவை
குறைவை எண்ணினேனே
கிருபையையும் இரக்கங்களையும்
மலிவாய் எண்ணினேனே
ஆனாலும் நீர் எனக்காய் வந்தீர்

உம் ஜீவனை சிலுவையில்
எனக்காய் தந்தீர் – நீர் நல்லவர்
2. ஜீவனுள்ள ரத்தித்தினாலே
எனக்கும் ஜீவன் தந்தீர்
பாவியாய் சேற்றில் கிடந்த
என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர்

உம் அன்பிற்கு இணையே இல்லை
சிறிதளவும் நான் தகுதி இல்லை – நீர் நல்லவரே

உம் நாமம் உயர்த்துகின்றோம் -Um Namam Uyarthugindrom Lyrics in English

um naamam uyarththukintom
thaevaa -um anpai paadukintom
um paatham vanangukirom -moovaa – makimai paduththukirom

neer nallavar neer nallavar
neer engaludan vaalkireer
neer parisuththar enakkuriyavar
muttum mutiya nadaththuveer
1.en meethu konnda um uravai
kuraivai ennnninaenae
kirupaiyaiyum irakkangalaiyum
malivaay ennnninaenae
aanaalum neer enakkaay vantheer

um jeevanai siluvaiyil
enakkaay thantheer – neer nallavar
2. jeevanulla raththiththinaalae
enakkum jeevan thantheer
paaviyaay settil kidantha
ennai um pillaiyaay maattineer

um anpirku innaiyae illai
sirithalavum naan thakuthi illai – neer nallavarae

PowerPoint Presentation Slides for the song உம் நாமம் உயர்த்துகின்றோம் -Um Namam Uyarthugindrom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் நாமம் உயர்த்துகின்றோம் PPT
Um Namam Uyarthugindrom PPT

உம் நீர் நல்லவர் எண்ணினேனே எனக்காய் தந்தீர் இல்லை நாமம் உயர்த்துகின்றோம் தேவா அன்பை பாடுகின்றோம் பாதம் வணங்குகிறோம் மூவா மகிமை படுத்துகிறோம் எங்களுடன் வாழ்கிறீர் English