உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?
ஆசையெல்லாம் நீர்தானையா
தேவையெல்லாம் நீர்தானையா
இரட்சகரே… இயேசுநாதா…
தேவையெல்லாம் நீர்தானய்யா
1. இதயக்கன்மலை நீர்தானய்யா
உரிய பங்கும் நீர்தானய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்த்துடிப்பு
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர்
3. உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்
Ummai allamal enaku Lyrics in English
Ummaiyallaamal enakku yaarunndu? Ummaiththavira viruppam ethuvunndu? Aasaiyellaam neerthaanaiyaa thaevaiyellaam neerthaanaiyaa iratchakarae… Yesunaathaa… Thaevaiyellaam neerthaanayyaa 1. Ithayakkanmalai neerthaanayyaa uriya pangum neerthaanayyaa eppothum ummodu irukkinten valakkaram pitiththu thaangukireer 2. Ummodu vaalvathae en paakkiyam neerae enathu uyirththutippu umathu viruppampol nadaththukireer mutivilae makimaiyil aettaுkkolveer 3. ulakil vaalum naatkalellaam umathu seyalkal solli makilvaen ummaiththaan ataikkalamaayk konndullaen ummaiyae nampi vaalnthiruppaen
PowerPoint Presentation Slides for the song Ummai allamal enaku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? PPT
Ummai Allamal Enaku PPT
Ummai allamal enaku Song Meaning
Who do I have but you?
What is your will?
All desire is water
All you need is water
Lord Jesus...
All you need is water
1. Ithikanmalai Watershed
Due share is water
I am always with you
Hold the right hand and bear
2. I am blessed to live with you
You are my lifeblood
You do as you please
You will receive it in glory at the end
3. All the days that live in the world
I will be happy to tell about your deeds
I have taken refuge in You
I will live by trusting you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவையெல்லாம் நீர்தானய்யா உம்மோடு உமது உம்மையல்லாமல் யாருண்டு உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு ஆசையெல்லாம் நீர்தானையா நீர்தானையா இரட்சகரே இயேசுநாதா நீர்தானய்யா இதயக்கன்மலை உரிய English
