Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானவர் பிறந்தார் பிறந்தார்

வானவர் பிறந்தார் பிறந்தார் –
வானவர் வானவர் பிறந்தார் [2]

ஆத்துமா கர்த்தரை துதிக்கின்றதெ
என் ஆவியும் களிக்கின்றதே
அவர் தமடிமையின் தாழ்மையை பார்த்தார்
அவரால் பாக்கியமானேன் (2)

அவர் நாமம் தூயவர், வல்லமையானவர் – வானவர்

1. தேவ இரக்கம் பயந்தவகளுக்கு
தலை தலைமுறைக்கும் உண்டு
தமது புயத்தால் பராக்ரமம் செய்தார்
அகந்தை சிதருண்டது (2)

தேவ நாமம் தூயவர், வல்லமையானவர் – வானவர்

2. அவர் சொன்ன படியே ஆபிரஹாமின்
சந்ததிக்கும் இரக்கம் செய்தார்
நம்மையும் மீட்டு ரட்ச்சிக்க வந்தார்
இயேசு பாலனாக (2)

அவர் நாமம் தூயவர், வல்லமையானவர் – வானவர்

Vaanavar Piranthaar Piranthaar Lyrics in English

Vaanavar piranthaar piranthaar – vaanavar vaanavar piranthaar [2] aaththumaa karththarai thuthikkintathe en aaviyum kalikkintathae avar thamatimaiyin thaalmaiyai paarththaar avaraal paakkiyamaanaen (2) avar naamam thooyavar, vallamaiyaanavar – vaanavar 1. Thaeva irakkam payanthavakalukku thalai thalaimuraikkum unndu thamathu puyaththaal paraakramam seythaar akanthai sitharunndathu (2) thaeva naamam thooyavar, vallamaiyaanavar – vaanavar 2. Avar sonna patiyae aapirahaamin santhathikkum irakkam seythaar nammaiyum meettu ratchchikka vanthaar Yesu paalanaaka (2) avar naamam thooyavar, vallamaiyaanavar – vaanavar

PowerPoint Presentation Slides for the song Vaanavar Piranthaar Piranthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானவர் பிறந்தார் பிறந்தார் PPT
Vaanavar Piranthaar Piranthaar PPT

வானவர் பிறந்தார் நாமம் தூயவர் வல்லமையானவர் தேவ இரக்கம் செய்தார் ஆத்துமா கர்த்தரை துதிக்கின்றதெ ஆவியும் களிக்கின்றதே தமடிமையின் தாழ்மையை பார்த்தார் அவரால் பாக்கியமானேன் பயந்தவகளுக்கு English