Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காலத்தின் அருமையை அறிந்து

காலத்தின் அருமையை அறிந்து
வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
ஞாலத்தின் பரனுனை நாட்டின
நோக்கத்தைச்
சீலமாய்  நினைத்தவர் மூலம்
பிழைத்திடுவாய்  – கால

1. மதியை யிழந்து
தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம்
அறிந்திடாயோ?
கதியாம் ரஷண்ய வாழ்வைக்
கண்டு நீ மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல
காலம் என்றறியாயோ? – கால

2. இகத்தினில் ஊழியம்
அகத்தியம் நிறைவேற
ஏசுனை அழைத்தாரல்லோ
மகத்துவ வேலையை மறந்து
தூங்குவாயானால் பகற்கால
முடியும் ராக்காலத்திலென்ன
செய்வாய் ? – கால

3. நோவாவின் காலத்தில்
நூற்றிருபது ஆண்டு
நோக்கிப்பின் அழித்தாரன்றோ?
தாவாத கிருபையால்
தாங்கி உனக்களித்த
தவணையின் காலமிவ் வருட
முடியலாமே! – கால

4. முந்தி எரேமியா
அனனியாவுக் குரைத்த
முடிவை நீ யறியாயோ!
எந்தக் காலமும் சிரஞ்சீவி
யென் றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய்  எப்போதும்

இருந்திடாயோ! – கால

Kaalaththin Arumaiyai Arinthu Lyrics in English

Kaalaththin arumaiyai arinthu vaalaavitil kannnneer viduvaayae njaalaththin paranunai naattina Nnokkaththaich seelamaay  ninaiththavar moolam pilaiththiduvaay  – kaala 1. Mathiyai yilanthu theeya valiyilae nee nadanthaal varungaோpam arinthidaayo? Kathiyaam rashannya vaalvaik kanndu nee makilnthida kaalam ithuvae nalla kaalam entariyaayo? – kaala 2. Ikaththinil ooliyam akaththiyam niraivaera aesunai alaiththaarallo makaththuva vaelaiyai maranthu thoonguvaayaanaal pakarkaala mutiyum raakkaalaththilenna seyvaay ? – kaala 3. Nnovaavin kaalaththil noottirupathu aanndu Nnokkippin aliththaaranto? Thaavaatha kirupaiyaal thaangi unakkaliththa thavannaiyin kaalamiv varuda mutiyalaamae! – kaala 4. Munthi eraemiyaa ananiyaavuk kuraiththa mutivai nee yariyaayo! Enthak kaalamum siranjaீvi yen raெnnnnidaamal aetta aayaththamaay  eppothum irunthidaayo! – kaala

PowerPoint Presentation Slides for the song Kaalaththin Arumaiyai Arinthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காலத்தின் அருமையை அறிந்து PPT
Kaalaththin Arumaiyai Arinthu PPT

Kaalaththin Arumaiyai Arinthu Song Meaning

Knowing the beauty of time
In Vazavidil
shed tears
Njalam's paranuna was planted
Purpose
By a well-meaning person
Bughitduai – Term

1. Losing consciousness
If you walk in an evil way
Varungopam
Did you know?
Kathiyam Rashanya life
Be happy to see
This is a good time
Do you know time? – Period

2. Ministry in the heart
To fulfill the dream
Those who called Aesun
Forget the great work
If you sleep, it's daytime
What can be done in Rakkala?
will you – Period

3. In the time of Noah
One hundred and twenty years
Destroyed the purpose?
By eternal grace
Thangi gave you
Colamiv years of term
Can't! – Period

4. Before Jeremiah
Ananias barked
You know the result!
Anytime Chiranjeevi
Regardless of the yen
Always be prepared

Was there! – Period

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கால காலத்தின் அருமையை அறிந்துவாழாவிடில்கண்ணீர் விடுவாயேஞாலத்தின் பரனுனை நாட்டினநோக்கத்தைச்சீலமாய் நினைத்தவர் மூலம்பிழைத்திடுவாய் மதியை யிழந்துதீய வழியிலே நடந்தால்வருங்கோபம்அறிந்திடாயோகதியாம் ரஷண்ய வாழ்வைக்கண்டு மகிழ்ந்திடகாலம் இதுவே நல்லகாலம் என்றறியாயோ English