Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாரீரோ செல்வோம்

வாரீரோ! செல்வோம் – வன்குருசடியில்

என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம்
மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ

அன்று கள்ளனோடு – இன்று பரதீசில்
வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ

இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும்
புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ

ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன்
என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ

தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டு
தாகமானேன் என்று – சாற்றினதைக் கேட்க – வாரீரோ

ஏவை வினைதீர – தேவ நேய மேற
யாவும் முடிந்தது – என்ற வாக்கைக் கேட்க – வாரீரோ

அப்பன்வசந்தீறாய் -இப்போதாவி நேராய்
ஒப்புவித்தேன் என்ற – ஓசையுரை கேட்க – வாரீரோ

வாரீரோ செல்வோம் – Vareero Selvom Lyrics in English

vaareero! selvom – vankurusatiyil

ennentu ariyaar – mannnnor seytha paavam
manniyappaa venta – maththiyasthanaip paarkka – vaareero

antu kallanodu – intu paratheesil
vanthiduvaay enta – vallavanaik kaana – vaareero

ivanunsey entum – avalun thaay entum
puvivaalveerenta – punnnniyanaip paarkka – vaareero

onnaaraikkaivida – ennnamillaa naathan
ennaiyaen kaivittir – enta urai kaetka – vaareero

thaeva kopamoonndu – aekan naa varanndu
thaakamaanaen entu – saattinathaik kaetka – vaareero

aevai vinaitheera – thaeva naeya maera
yaavum mutinthathu – enta vaakkaik kaetka – vaareero

appanvasantheeraay -ippothaavi naeraay
oppuviththaen enta – osaiyurai kaetka – vaareero

PowerPoint Presentation Slides for the song வாரீரோ செல்வோம் – Vareero Selvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாரீரோ செல்வோம் PPT
Vareero Selvom PPT

வாரீரோ கேட்க பார்க்க தேவ செல்வோம் வன்குருசடியில் என்னென்று அறியார் மண்ணோர் செய்த பாவம் மன்னியப்பா வென்ற மத்தியஸ்தனைப் கள்ளனோடு இன்று பரதீசில் வந்திடுவாய் வல்லவனைக் English