Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே
வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே
இரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே -2
எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2
1. யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன்
பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன்
பூமி அதிர்வுகள் உணர்கிறேன்
வாதை நோய்களை காண்கிறேன் -2
அன்பு தனிவதை காண்கிறேன்
விசுவாசம் குறைவதை காண்கிறேன்
எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2
2. தற்பிரியரையும் காண்கிறேன்
பணபிரியரையும் காண்கிறேன்
அறிவின் பெருக்கத்தை பார்க்கிறேன்
அழிவின் நெருக்கத்தை பார்க்கிறேன்-2
கட்டளை மீறல் பார்க்கிறேன்
வேதம் நிறைவேறல் பார்க்கிறேன்
எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2
Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே Lyrics in English
Varugai Kaana Vizhigal Yeanguthaey -varukai kaana vilikal iranndum aenguthae
varukai kaana vilikal iranndum aenguthae
iratchakar mukaththai paarkka manamum aenguthae -2
eppothu varuveer entu naan aengi thaviththu irunthaen
seekkiram varuveer entu arivaen -2
1. yuththangal seythiyai kaetkiraen
panjangal seythiyai kaetkiraen
poomi athirvukal unarkiraen
vaathai Nnoykalai kaannkiraen -2
anpu thanivathai kaannkiraen
visuvaasam kuraivathai kaannkiraen
eppothu varuveer entu naan aengi thaviththu irunthaen
seekkiram varuveer entu arivaen -2
2. tharpiriyaraiyum kaannkiraen
panapiriyaraiyum kaannkiraen
arivin perukkaththai paarkkiraen
alivin nerukkaththai paarkkiraen-2
kattalai meeral paarkkiraen
vaetham niraivaeral paarkkiraen
eppothu varuveer entu naan aengi thaviththu irunthaen
seekkiram varuveer entu arivaen -2
PowerPoint Presentation Slides for the song Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே PPT
Varugai Kaana Vizhigal Yeanguthaey PPT