1. வயல் உழுது தூவி
நல் விதை விதைப்போம்
கர்த்தாவின் கரம் அதை
விளையச் செய்யுமாம்
அந்தந்தக் காலம் ஈவார்
நற்பனி மழையும்
சீதோஷ்ணம் வெயில் காற்று
அறுப்புவரையும்.
நல் ஈவுகள் யாவும்
ஈபவர் கர்த்தரே
துதிப்போம் என்றும் துதிப்போம்
அவர் மா அன்பையே.
Vayal Uluthu Thoovi – வயல் உழுது தூவி PowerPoint
வயல் உழுது தூவி
வயல் உழுது தூவி PPT
Download Vayal Uluthu Thoovi – வயல் உழுது தூவி Tamil PPT