1. வெள்ளை அங்கி தரித்து
சுடர் ஒளியுள்ளோர் ஆர்?
ஸ்வாமியை ஆராதித்து
பூரிப்போர் களிப்போர் ஆர்?
சிலுவையை எடுத்து,
இயேசுவின் நிமித்தமே
யுத்தம் பண்ணிப் பொறுத்து
நின்றோர் இவர்கள்தானே.
Vellai Angi Tharithu – வெள்ளை அங்கி தரித்து PowerPoint
வெள்ளை அங்கி தரித்து
வெள்ளை அங்கி தரித்து PPT
Download Vellai Angi Tharithu – வெள்ளை அங்கி தரித்து Tamil PPT