Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்ணுறங்கு சின்ன பாலா

கண்ணுறங்கு சின்ன பாலா
உனக்கு தாலாட்டு பாடிடுவேன் -2
சின்ன சின்ன மரிக்கொழுந்தே
உன்னை நான் சீராட்டி தூங்க வைப்பேன்

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிராராரிராரிரரோ -2

சாரல் அடித்தாலும்
பனியும் பொழிந்தாலும்
உன்னை வாட்டிடாது உன்னை வாட்டிடாது-2
சின்ன கண்ணே உன்னை பாடி
நான் தூங்க வைப்பேன் – 2

சின்ன பாலனே இயேசு பாலனே -2
என் உள்ளத்திலே நீ
பிறக்க காத்து இருப்பேன் -2

ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்
எதை சொல்லி பாடிடுவேன் அதில்
எதை சொல்லி பாடிடுவேன் -2
உன் பெயரை சொல்லி நானும் தான்
பாட்டுப் பாடுவேன் – 2

சின்ன பாலனே இயேசு பாலனே -2
என் உள்ளத்திலே நீ
பிறக்க காத்து இருப்பேன் -2

Vincy Bright – Kannurangu sinna baala Lyrics in English

kannnurangu sinna paalaa
unakku thaalaattu paadiduvaen -2
sinna sinna marikkolunthae
unnai naan seeraatti thoonga vaippaen

aariro aariro aariro aariro
aariraaraariraariraro -2

saaral atiththaalum
paniyum polinthaalum
unnai vaattidaathu unnai vaattidaathu-2
sinna kannnnee unnai paati
naan thoonga vaippaen - 2

sinna paalanae Yesu paalanae -2
en ullaththilae nee
pirakka kaaththu iruppaen -2

aelu svarangalil eththanai raakangal
ethai solli paadiduvaen athil
ethai solli paadiduvaen -2
un peyarai solli naanum thaan
paattup paaduvaen - 2

sinna paalanae Yesu paalanae -2
en ullaththilae nee
pirakka kaaththu iruppaen -2

PowerPoint Presentation Slides for the song Vincy Bright – Kannurangu sinna baala

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்ணுறங்கு சின்ன பாலா PPT
Kannurangu sinna baala PPT

சின்ன உன்னை ஆரிரோ பாலனே பாடிடுவேன் சொல்லி தூங்க வைப்பேன் வாட்டிடாது இயேசு உள்ளத்திலே பிறக்க காத்து இருப்பேன் எதை கண்ணுறங்கு பாலா உனக்கு English