யாருக்கு என் மேல் கவலை?
யாருக்கு என் மேல் அன்பு
ஒருவருக்கே அவர் ஒருவருக்கே
உலகத்தை படைத்தவர் அவர்
உயிரையே தந்தவர் அவர்
அவர் யார்? அவர் யார்?
அவர் மேய்ப்பர் இயேசுவே
யாருக்கு என் மேல் கவலை – Yaarkku En Mel Kavalai PowerPoint
யாருக்கு என் மேல் கவலை
யாருக்கு என் மேல் கவலை PPT
Download யாருக்கு என் மேல் கவலை – Yaarkku En Mel Kavalai Tamil PPT