🏠  Lyrics  Chords  Bible 

இயேசு கிறிஸ்துவின் அன்புஎன்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது1. உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் - (2)2. பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடிவா தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? PPT

இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது

Yesu Kiristhuvin Anpu Entum Maaraathathu PowerPoint

இயேசு கிறிஸ்துவின் அன்புஎன்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது1. உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் - (2)2. பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடிவா தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா?

இயேசு கிறிஸ்துவின் அன்புஎன்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது1. உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் - (2)2. பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடிவா தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? PPT

Download Yesu Kiristhuvin Anpu Entum Maaraathathu Tamil PPT