இயேசுவே என் இயேசுவே
நீர் இல்லாமல் எனக்கு யாருமில்லையே
நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்
உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே
நன்றி இயேசுவே -4
பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்
உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே
உம் பெலன் போதுமே -4
பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்
கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே
யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்
தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே
உம் அன்பு போதுமே
உம் துணை போதுமே -2
Yesuvae En Yesuvae Neer Illamal – இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் Lyrics in English
Yesuvae en Yesuvae
neer illaamal enakku yaarumillaiyae
naan seytha paavangal pala aayiram
um iraththaththaal ennai meettukkonnteerae
nanti Yesuvae -4
pelanillaamal naan ninta vaelaiyil
um pelaththaalae ennai thaangi konnteerae
um pelan pothumae -4
paathai theriyaamal naan alutha vaelaiyil
kannnneerai thutaiththu enthan karam pitiththeerae
yaarumillai entu aengum naeraththil
tholanai pol thonti thol koduththeerae
um anpu pothumae
um thunnai pothumae -2
PowerPoint Presentation Slides for the song Yesuvae En Yesuvae Neer Illamal – இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் PPT
Yesuvae En Yesuvae Neer Illamal PPT
Yesuvae En Yesuvae Neer Illamal – இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் Song Meaning
Jesus is my Jesus
Without water I am nobody
I have committed thousands of sins
Redeem me with your blood
Thank you Jesus -4
As I stood feebly
You bear me with your strength
Um Belan is enough -4
While I cried without knowing the path
Whose hand did you wipe away the tears?
When you long for no one
You looked like a friend and gave your shoulder
Your love is enough
Your partner is enough -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English