ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே
என் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனே
அலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன்
வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே
ஏழை எந்தன் இதய வீட்டில் – Yezhai Enthan Idhaya Veettil PowerPoint
ஏழை எந்தன் இதய வீட்டில்
ஏழை எந்தன் இதய வீட்டில் PPT
Download ஏழை எந்தன் இதய வீட்டில் – Yezhai Enthan Idhaya Veettil Tamil PPT