🏠  Lyrics  Chords  Bible 

அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் in D♭ Scale

D♭ = C♯
அன்பின் தேவன் இயேசு
உன்னை அழைக்கிறார்
மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் இயேசுவை அண்டிக்கொள்
வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே மன்னன் இயேசு பார்
கல்வாரியின் மேட்டினில்
கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
உன்னை எண்ணி உள்ளம் நொந்து
அணைக்க இயேசு அழைக்கிறார்
கவலை ஏன் கலக்கம் ஏன்
கர்த்தர் இயேசு அழைக்கிறார்
– அன்பின் தேவன்
வேலை வசதிகள் இல்லையே
வீட்டினில் வறுமை தொல்லையோ
மனிதர்கள் மத்தியில் வெட்கமோ
மருளாதே மன்னன் இயேசு பார்
– கல்வாரியின்

அன்பின் தேவன் இயேசு
Anpin Thaevan Yesu
உன்னை அழைக்கிறார்
Unnai Alaikkiraar

மனிதர்கள் அன்பு மாறலாம்
Manitharkal Anpu Maaralaam
மறைவாக தீது பேசலாம்
Maraivaaka Theethu Paesalaam
அன்பு காணா இதயமே
Anpu Kaannaa Ithayamae
அன்பின் இயேசுவை அண்டிக்கொள்
Anpin Yesuvai Anntikkeாl

வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
Viyaathikal Theாllaikal Thaeாlviyaeா
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
Vaalkkaiyil Enna Aekkamaeா
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
Kannnneerthaan Unthan Padukkaiyaeா
கலங்காதே மன்னன் இயேசு பார்
Kalangaathae Mannan Yesu Paar

கல்வாரியின் மேட்டினில்
Kalvaariyin Maettinil
கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
Kalangum Karththar Unndallaeா
உன்னை எண்ணி உள்ளம் நொந்து
Unnai Ennnni Ullam Neாnthu
அணைக்க இயேசு அழைக்கிறார்
Annaikka Yesu Alaikkiraar
கவலை ஏன் கலக்கம் ஏன்
Kavalai Aen Kalakkam Aen
கர்த்தர் இயேசு அழைக்கிறார்
Karththar Yesu Alaikkiraar
- அன்பின் தேவன்
- Anpin Thaevan

வேலை வசதிகள் இல்லையே
Vaelai Vasathikal Illaiyaeா
வீட்டினில் வறுமை தொல்லையோ
Veettinil Varumai Theாllaiyaeா
மனிதர்கள் மத்தியில் வெட்கமோ
Manitharkal Maththiyil Vetkamaeா
மருளாதே மன்னன் இயேசு பார்
Marulaathae Mannan Yesu Paar
- கல்வாரியின்
- Kalvaariyin


அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் Keyboard

anpin Thaevan Yesu
unnai Alaikkiraar

manitharkal Anpu Maaralaam
maraivaaka Theethu Paesalaam
anpu Kaannaa Ithayamae
anpin Yesuvai Anntikkeாl

viyaathikal Theாllaikal Thaeாlviyaeா
vaalkkaiyil Enna Aekkamaeா
kannnneerthaan Unthan Padukkaiyaeா
kalangaathae Mannan Yesu Paar

kalvaariyin Maettinil
kalangum Karththar Unndallaeா
unnai Ennnni Ullam neாnthu
annaikka Yesu Alaikkiraar
kavalai Aen Kalakkam Aen
karththar Yesu Alaikkiraar
- Anpin Thaevan

vaelai Vasathikal Illaiyae
veettinil Varumai Theாllaiyaeா
manitharkal Maththiyil Vetkamaeா
marulaathae Mannan Yesu Paar
- Kalvaariyin


அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் Guitar


அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் for Keyboard, Guitar and Piano

Anpin Thaevan Yesu Unnai Alaikkiraar Chords in D♭ Scale

Anbin Devan Yesu Unnai Azhaikirar – அன்பின் தேவன் இயேசு தமிழ் Lyrics
English