கலங்காதே கலங்காதே Chords

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்
கலங்காதே கலங்காதே முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு – நீ
பரிசுத்தமாகி விடு
…கலங்காதே
கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா நீ …கலங்காதே
காலமெல்லாம் உடன் இருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் உன்னை
…கலங்காதே
உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் தம்பி (நீ)
மறைவாக இருக்காதே …கலங்காதே
உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார் …கலங்காதே
உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார் நீ சுமக்கக் தேவையில்லை
விசுவாசி அது போதும் …கலங்காதே


Kalangathe Kalangathe Karthar தமிழ் Lyrics

கலங்காதே கலங்காதே Keyboard

கலங்காதே கலங்காதே
Kalangaathae Kalangaathae
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்
Karththar Unnaik Kaividamaattar
கலங்காதே கலங்காதே
Kalangaathae Kalangaathae

முள்முடி உனக்காக
Mulmuti Unakkaaka
இரத்தமெல்லாம் உனக்காக
Iraththamellaam Unakkaaka
பாவங்களை அறிக்கையிடு
Paavangalai Arikkaiyidu
பரிசுத்தமாகி விடு - நீ
Parisuththamaaki Vidu - Nee
பரிசுத்தமாகி விடு
Parisuththamaaki Vidu
...கலங்காதே
...kalangaathae

கல்வாரி மலைமேலே
Kalvaari Malaimaelae
காயப்பட்ட இயேசுவைப் பார்
Kaayappatta Yesuvaip Paar
கரம் விரித்து அழைக்கின்றார்
Karam Viriththu Alaikkintar
கண்ணீரோடு ஓடி வா நீ
Kannnneerodu Oti Vaa Nee
...கலங்காதே
...kalangaathae

காலமெல்லாம் உடன் இருந்து
Kaalamellaam Udan Irunthu
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
Karampitiththu Nadaththich Selvaar
கண்ணீரெல்லாம் துடைப்பார்
Kannnneerellaam Thutaippaar
கண்மணி போல் காத்திடுவார் உன்னை
Kannmanni Pol Kaaththiduvaar Unnai
...கலங்காதே
...kalangaathae

உலகத்தின் வெளிச்சம் நீ
Ulakaththin Velichcham Nee
எழுந்து ஒளி வீசு
Elunthu Oli Veesu
மலைமேல் உள்ள பட்டணம் தம்பி (நீ)
Malaimael Ulla Pattanam Thampi (nee)
மறைவாக இருக்காதே
Maraivaaka Irukkaathae
...கலங்காதே
...kalangaathae

உலகம் உன்னை வெறுத்திடலாம்
Ulakam Unnai Veruththidalaam
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
Uttaாr Unnaith Thuraththidalaam
உன்னை அழைத்தவரோ
Unnai Alaiththavaro
உள்ளங்கையில் ஏந்திடுவார்
Ullangaiyil Aenthiduvaar
...கலங்காதே
...kalangaathae

உன் நோய்கள் சுமந்து கொண்டார்
Un Nnoykal Sumanthu Konndaar
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்
Un Pinnikal Aettuk Konndaar
நீ சுமக்கக் தேவையில்லை
Nee Sumakkak Thaevaiyillai
விசுவாசி அது போதும்
Visuvaasi Athu Pothum
...கலங்காதே
...kalangaathae


கலங்காதே கலங்காதே Guitar


kalangaathae Kalangkaathae
karththar Unnaik Kaividamaattar
kalangaathae Kalangaathae

mulmuti Unakkaaka
iraththamellaam Unakkaaka
paavangalai Arikkaiyidu
parisuththamaaki Vidu - Nee
parisuththamaaki Vidu
...kalangaathae

kalvaari Malaimaelae
kaayappatta Yesuvaip Paar
karam Viriththu Alaikkintar
kannnneerodu Oti Vaa Nee
...kalangaathae

kaalamellaam Udan Irunthu
karampitiththu Nadaththich Selvaar
kannnneerellaam Thutaippaar
kannmanni Pol Kaaththiduvaar Unnai
...kalangaathae

ulakaththin Velichcham Nee
elunthu Oli Veesu
malaimael Ulla Pattanam Thampi (nee)
maraivaaka Irukkaathae
...kalangaathae

ulakam Unnai Veruththidalaam
uttaாr Unnaith Thuraththidalaam
Unnai Alaiththavaro
ullangaiyil Aenthiduvaar
...kalangaathae

un Nnoykal Sumanthu Konndaar
un Pinnikal Aettuk Konndaar
nee Sumakkak Thaevaiyillai
visuvaasi Athu Pothum
...kalangaathaeகலங்காதே கலங்காதே for Keyboard, Guitar and Piano