🏠  Lyrics  Chords  Bible 

உன்னைக் காக்கிறவர் உறங்கார் in E Scale

உன்னைக் காக்கிறவர் உறங்கார்
உன் காலைத் தள்ளாட வொட்டார்
கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் – 2

மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும்
ஆழிபோல் சோதனை பெருகிட்டாலும்
கோட்டையும் அரணுமாய் கர்த்தர்
இருப்பதால் நெஞ்சே நீ கலங்கிடாதே



உன்னைக் காக்கிறவர் உறங்கார்
Unnaik Kaakkiravar Urangaar
உன் காலைத் தள்ளாட வொட்டார்
Un Kaalaith Thallaada Vottar
கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
Kavalaikal Theerppaar Kannnneer Thutaippaar
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் – 2
Kataisi Mattum Kaividaathiruppaar – 2

மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும்
Malai Ponta Thunpam Thinam Vanthaalum
ஆழிபோல் சோதனை பெருகிட்டாலும்
Aalipol Sothanai Perukittalum
கோட்டையும் அரணுமாய் கர்த்தர்
Kottaைyum Aranumaay Karththar
இருப்பதால் நெஞ்சே நீ கலங்கிடாதே
Iruppathaal Nenjae Nee Kalangidaathae


உன்னைக் காக்கிறவர் உறங்கார் Keyboard

unnaik Kaakkiravar urangaar
un Kaalaith Thallaada vottar
kavalaikal Theerppaar kannnneer Thutaippaar
kataisi Mattum Kaividaathiruppaar – 2

malai Ponta Thunpam thinam Vanthaalum
aalipol Sothanai Perukitdaalum
kottaைyum Aranumaay karththar
iruppathaal nenjae nee Kalangkidaathae


உன்னைக் காக்கிறவர் உறங்கார் Guitar


உன்னைக் காக்கிறவர் உறங்கார் for Keyboard, Guitar and Piano

Unnai Kakkiravar Urangkar Chords in E Scale

Enakku Oththaasai Varum Parvathangalukku தமிழ் Lyrics
English