ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்
ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா
சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர் பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா
பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா
மனதைப் புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும்
தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா
பாவம், நீதி, நியாயத்தீர்ப்பை
கண்டித்து உணர்த்தும் ஐயா
பரிபூரண உம் சத்தியத்திற்க்குள்
பக்தர்களை நடத்தும் ஐயா
Aaviyana engal anbu Lyrics in English
Aaviyaana engal anpu theyvamae atiyorai aatkonndu nadaththumaeaatkonndu engalai analaakkum anpinaal intu alangariyumjepikka vaikkum engal jepaveeranae thuthikkath thoonndum thunnaiyaalarae saaththaanin sakala thanthirangalai thakarththeriya vaarum aiyaasaavukkaethuvaana engal sareerangalai uyir perach seypavarae sareerangalin theeya seyalkalaiyae saakatikka vaarumaiyaapelan illaatha naerangalil uthavidum thunnaiyaalarae sollonnnnaa perumoochchodu jepiththida vaarumaiyaamanathaip puthithaakkum mannavanae maraுroopamaakkumaiyaa raajaavin iranndaam varukaikkaaka ennaalum aengach seyyumthaevaathi thaevanin aalangalai aaraaynthu aripavarae appaavin thiruchchiththam velippaduththi eppothum nadaththum aiyaapaavam, neethi, niyaayaththeerppai kanntiththu unarththum aiyaa paripoorana um saththiyaththirkkul paktharkalai nadaththum aiyaa
PowerPoint Presentation Slides for the song Aaviyana engal anbu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியான எங்கள் அன்பு தெய்வமே PPT
Aaviyana Engal Anbu PPT
Aaviyana engal anbu Song Meaning
Our beloved God the Spirit
Dominate the subordinates
It will conquer us
Today will be decorated with love
Our prayer hero
Praiseworthy companion
All the tricks of Satan
Shattered, sir
Our mortal bodies
Giver of life
The evil deeds of the body
Do you want to die?
During the absence of Belen
A helpful companion
With an unspoken sigh
Do you want to pray?
O Lord who renews the mind
Can it be reproduced?
For the Second Coming of the King
Makes you crave it every day
The depths of Devadi Deva
One who investigates and knows
Revealing Father's Tribulation
Always conducting sir
Sin, righteousness, judgment
Condemning sir
In your perfect truth
Aya conducts the devotees
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எங்கள் துணையாளரே நடத்தும் ஐயா ஆவியான அன்பு தெய்வமே அடியோரை ஆட்கொண்டு நடத்துமேஆட்கொண்டு எங்களை அனலாக்கும் அன்பினால் இன்று அலங்கரியும்ஜெபிக்க வைக்கும் ஜெபவீரனே துதிக்கத் தூண்டும் English
