நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மிகவும் அதிகமாய்
கிரியை செய்திட வல்லவரே
உமக்கே மகிமை
அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை
ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான்
ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா
செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்
மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய்
வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை
வந்தது உயர்வு ஆளுநர் பதவி
எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே
கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்
வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே
ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்
Naan nianipatharkum. Lyrics in English
Naan ninaippatharkum vaennduvatharkum mikavum athikamaay kiriyai seythida vallavarae umakkae makimaiannaal kaettal oru aann kulanthai aaraு pillaikal Dhevan koduththeer makan saamuvael theerkkatharisiyaanaar – naannjaanam kaettar saalamon raajaa selvamum pukalum serththuk koduththeer mikavum uyarththineer nikarillaa arasanaayvaalipan siraiyilae aenginaar viduthalai vanthathu uyarvu aalunar pathavi ekipthu muluvathum aatchi seythaaraekoolikkaaranaay unavu thaeti vanthaan veettuppillaiyaay aettaுk konnteerae oti annaiththup paati makilntheer
PowerPoint Presentation Slides for the song Naan nianipatharkum.
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் PPT
Naan Nianipatharkum PPT
Naan nianipatharkum. Song Meaning
To think and wish
Very much
You are able to do the action
To You be the glory
Anna asked for a boy
God gave you six children
Son Samuel became a prophet – i
King Solomon asked for wisdom
You gave me wealth and fame
You are highly exalted, a peerless king
The youth yearned for release in prison
came the elevation of the governorship
Ruled all over Egypt
He came looking for food as a hired hand
Accepted as a houseboy
You ran and hugged and sang and were happy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கொடுத்தீர் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் கிரியை செய்திட வல்லவரே உமக்கே மகிமைஅன்னாள் கேட்டாள் ஆண் குழந்தை ஆறு பிள்ளைகள் தேவன் மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் நான்ஞானம் English
