Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பராம் இயேசுவின் அன்பினை

அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்
கவலை எனக்கு இல்லையே
புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்
என்னை நடத்திச் செல்லுவார்
காலம் மாறினாலும்
பூமி அழிந்தாலும்
இயேசு என்றும் மாறிடார்
எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர்
போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார்

அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

2. உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே
உமக்கே நிகரே இல்லையே
சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச் செய்து
என்னை நடத்திச் செல்லுவீர்
நல்ல தேவனின்
வல்ல வார்த்தைகளால்
எந்தன் வாழ்வு மலரும்
எந்தன் தேவனே எந்தன் பரிகாரி ஆனவர்
புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர்

அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

3. வான சேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க
மேகமீதில் ஒரு நாள்
மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக
மணவாளன் வந்திடுவார்
ஆயத்தமாகிடுவேன் அன்பரை சந்தித்திட
பரிசுத்தர் கூட்டத்தோடு
அந்த நாள் சமீபமே எந்தன் இதயம் பூரிக்குதே
செல்வேன் அன்பரோடு வாழ்வேன் நித்தியமாய்

அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

அன்பராம் இயேசுவின் அன்பினை – Anbaraam Yesuvin Anbinai Lyrics in English

anparaam Yesuvin
anpinai ennnniyae
alavillaa thuthikaludan
santhosha geethangalaal
ennaalumae paatiyae pottiduvaen
paramanai sthoththarippaen

1. jeevanullavarai Yesu enthan maeyppar
kavalai enakku illaiyae
pullulla idangalilum amarntha thannnneeranntaiyum
ennai nadaththich selluvaar
kaalam maarinaalum
poomi alinthaalum
Yesu entum maaridaar
enthan naesarae enthan ataikkalamaanavar
pokkilum varaththilum ennaik karampatti nadaththuvaar

anparaam Yesuvin
anpinai ennnniyae
alavillaa thuthikaludan
santhosha geethangalaal
ennaalumae paatiyae pottiduvaen
paramanai sthoththarippaen

2. ularntha elumpukalai uyirkkach seythavarae
umakkae nikarae illaiyae
sivantha samuththiraththai iranndaay pilakkach seythu
ennai nadaththich selluveer
nalla thaevanin
valla vaarththaikalaal
enthan vaalvu malarum
enthan thaevanae enthan parikaari aanavar
puthiya kirupaikal anuthinamum tharupavar

anparaam Yesuvin
anpinai ennnniyae
alavillaa thuthikaludan
santhosha geethangalaal
ennaalumae paatiyae pottiduvaen
paramanai sthoththarippaen

3. vaana senaikal soola ekkaalach saththam mulanga
maekameethil oru naal
maasatta jothiyaaka makimai iraajanaaka
manavaalan vanthiduvaar
aayaththamaakiduvaen anparai santhiththida
parisuththar koottaththodu
antha naal sameepamae enthan ithayam poorikkuthae
selvaen anparodu vaalvaen niththiyamaay

anparaam Yesuvin
anpinai ennnniyae
alavillaa thuthikaludan
santhosha geethangalaal
ennaalumae paatiyae pottiduvaen
paramanai sthoththarippaen

PowerPoint Presentation Slides for the song அன்பராம் இயேசுவின் அன்பினை – Anbaraam Yesuvin Anbinai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பராம் இயேசுவின் அன்பினை PPT
Anbaraam Yesuvin Anbinai PPT

எந்தன் அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே அளவில்லா துதிகளுடன் சந்தோஷ கீதங்களால் எந்நாளுமே பாடியே போற்றிடுவேன் பரமனை ஸ்தோத்தரிப்பேன் இயேசு இல்லையே என்னை நடத்திச் நாள் English