பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் – 2
உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன்
என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2
வலது புறமும் இடது புறமும்
இடம் கொண்டு பெருகிடுவாய்
பாழாய் கிடந்த பட்டணங்களை
சுதந்தரித்து குடியேருவாய் – 2
1. என் தாசனாகிய யாக்கோபே
யேஷுரனே பயப்படாதே – 2
நீரோடை அருகிலுள்ள
அலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2
2. நீதியினாலே ஸ்திரப்படுவாய்
கொடுமைகட்கு தூரமாவாய் – 2
பயமில்லாதிருப்பாய்
திகிலுக்கு தூரமாவாய் – 2
3. இமை பொழுது உன்னை கை விட்டாலும்
என் இரக்கத்தினால் உன்னை சேர்த்து கொள்வேன் – 2
இமை பொழுது முகம் மறைத்தேன்
கிருபையுடன் இறங்கிடுவேன் – 2
Bayapadathey Nee Vetkapattu – பயப்படாதே நீ வெட்கப்பட்டு Lyrics in English
payappadaathae nee vetkappattu povathillai
unnai peyar solli alaiththaen nee entum ennutaiyavan – 2
unnai pelappaduththi unakku sakaayam seyvaen
en neethiyin karaththinaal thangiduvaen – 2
valathu puramum idathu puramum
idam konndu perukiduvaay
paalaay kidantha pattanangalai
suthanthariththu kutiyaeruvaay – 2
1. en thaasanaakiya yaakkopae
yaeshuranae payappadaathae – 2
neerotai arukilulla
alari seti pola valarnthiduvaay – 2
2. neethiyinaalae sthirappaduvaay
kodumaikatku thooramaavaay – 2
payamillaathiruppaay
thikilukku thooramaavaay – 2
3. imai poluthu unnai kai vittalum
en irakkaththinaal unnai serththu kolvaen – 2
imai poluthu mukam maraiththaen
kirupaiyudan irangiduvaen – 2
PowerPoint Presentation Slides for the song Bayapadathey Nee Vetkapattu – பயப்படாதே நீ வெட்கப்பட்டு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பயப்படாதே நீ வெட்கப்பட்டு PPT
Bayapadathey Nee Vetkapattu PPT