தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார்
தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே
தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன்
உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பானவர் யார்
Devareer neer sakalamum seyya Lyrics in English
Thaevareer neer sakalamum seyya vallavar thaevanae umakku oppaana Dhevan yaar neer seyya ninaiththathu niraivaeraுm neer seyvathai thaduppavan yaartharisanam thanthavar neer allavo thavaraamal niraivaetti mutippeerae savaalkal entum jeyiththiduvaen sarva vallavar neer thaanaethataikalai utaippavar neer thaanae thaduppavar evarum ingillaiyae kadalaiyum aattaைyum kadanthiduvaen kanmalaiyae ummai thuthiththiduvaenumakku oppaanavar yaar umakku oppaanavar yaar vaanaththilum poomiyilum umakku oppaanavar yaar
PowerPoint Presentation Slides for the song Devareer neer sakalamum seyya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர் PPT
Devareer Neer Sakalamum Seyya PPT
Devareer neer sakalamum seyya Song Meaning
Devarir Ne is able to do everything
O God, who is a God like you?
What you want to do will come true
Who can stop you from doing that?
You are not the one who gave the vision
You will complete it without fail
I will always overcome challenges
You are the Almighty
You are the breaker of barriers
There is no one to stop
I will cross the sea and the river
I will praise you the rock
Who is like you?
Who is like you?
Who is like you in the heavens and the earth?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் உமக்கு ஒப்பானவர் செய்ய வல்லவர் தேவரீர் சகலமும் தேவனே ஒப்பான தேவன் நினைத்தது நிறைவேறும் செய்வதை தடுப்பவன் யார்தரிசனம் தந்தவர் அல்லவோ தவறாமல் நிறைவேற்றி English
