Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் மீட்பர் உயிரோடிக்கிறார்

என் மீட்பர் உயிரோடிக்கிறார்
அவர் என்றென்றும் அரசாளுவார்-2
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

முதலும் நீரே முடிவும் நீரே
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2
மனிதனை வீழ்த்திய மரணத்தை
தோற்கடித்தீரே சிலுவையில்-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்
சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2
மரணத்தின் மேலே அதிகாரி
இயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் Lyrics in English

en meetpar uyirotikkiraar
avar ententum arasaaluvaar-2
maranamae un koor engae
paathaalamae un jeyam engae
mariththa Yesu uyirththelunthaar
jeevikkiraar Yesu jeevikkiraar-2
uyirththelunthaar Yesu allaelooyaa
jeyiththelunthaar Yesu allaelooyaa-2-en meetpar

muthalum neerae mutivum neerae
moontam naal uyirodu elunthavarae-2
manithanai veelththiya maranaththai
thorkatiththeerae siluvaiyil-2
uyirththelunthaar Yesu allaelooyaa
jeyiththelunthaar Yesu allaelooyaa-2-en meetpar

sonnapatiyae uyirththelunthaar
sonnathaiyellaam niraivaettinaar-2
maranaththin maelae athikaari
Yesuvae (raajaa neer) engal parikaari-2
uyirththelunthaar Yesu allaelooyaa
jeyiththelunthaar Yesu allaelooyaa-2-en meetpar

PowerPoint Presentation Slides for the song En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் மீட்பர் உயிரோடிக்கிறார் PPT
En Meetpar Uyirodikiraar PPT

English