என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மை யாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே என்றும்
நன்மைகள் செய்பவரே
மனிதர் தூற்றும் போது உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே
தனிமை வாட்டும் போது நல்
துணையாய் இருப்பவரே
உம் அவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே
வாழ்க்கைப் பயணத்திலே
மேகத் தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே
Ennai aatkonda yesu Lyrics in English
Ennai aatkonnda Yesu ummai yaarentu naanarivaen unnmai ullavarae entum nanmaikal seypavarae manithar thoottaுm pothu ummil makilach seypavarae athaith thaangida pelan koduththu thayavaay annaippavaraethanimai vaattum pothu nal thunnaiyaay iruppavarae um aviyinaal thaetti apishaekam seypavaraevaalkkaip payanaththilae maekath thoonnaay varupavarae um vaarththaiyin thiruvunavaal valamaay kaappavarae
PowerPoint Presentation Slides for the song Ennai aatkonda yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை ஆட்கொண்ட இயேசு PPT
Ennai Aatkonda Yesu PPT
Ennai aatkonda yesu Song Meaning
Jesus possessed me
I know who you are
He who is truthful
You are the doer of benefits
When man scorns you
You are the giver of pleasure
Paying to bear it
Please extinguish
Good when lonely
Companion
Get over it
Anointing One
In the journey of life
He who comes as a pillar of cloud
By the grace of your word
Abundant protector
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
செய்பவரே உம் என்னை ஆட்கொண்ட இயேசு உம்மை யாரென்று நானறிவேன் உண்மை உள்ளவரே நன்மைகள் மனிதர் தூற்றும் உம்மில் மகிழச் அதைத் தாங்கிட பெலன் கொடுத்து English
