Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூண்களாய் தூண்களாய்

தூண்களாய் தூண்களாய்
எழும்புவோம் மானிடரே -2
கட்டுவோம் நாட்டுவோம்
பரமனின் ராஜ்யத்தை -2

திருச்சபையின் தலை அவரே
மகிமைக்குப் பாத்திரர் அவரே -2
உயர்த்துவோம் அவரையே
பெறுவோம் அவர் ஆசியை -2

கிறிஸ்துவின் சரீரம் நாம்
ஒன்றாய் இணைந்திடுவோம் -2
ஐக்கியத்தில் நிலைத்திருப்போம்
எழுந்து நாம் பிரகாசிப்போம் -2

அறுப்புக்கு ஆட்களில்லை
அன்பரின் குரல் கேட்பீர் -2
சத்தம் கேட்டு சித்தம் செய்து
தேசத்தை சுதந்தரிப்போம் -2

Jerry Music Media Lyrics in English

thoonnkalaay thoonnkalaay
elumpuvom maanidarae -2
kattuvom naattuvom
paramanin raajyaththai -2

thiruchchapaiyin thalai avarae
makimaikkup paaththirar avarae -2
uyarththuvom avaraiyae
peruvom avar aasiyai -2

kiristhuvin sareeram naam
ontay innainthiduvom -2
aikkiyaththil nilaiththiruppom
elunthu naam pirakaasippom -2

aruppukku aatkalillai
anparin kural kaetpeer -2
saththam kaettu siththam seythu
thaesaththai suthantharippom -2

PowerPoint Presentation Slides for the song Jerry Music Media

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூண்களாய் தூண்களாய் PPT
Thoongalai Thoongalai PPT

தூண்களாய் அவரே எழும்புவோம் மானிடரே கட்டுவோம் நாட்டுவோம் பரமனின் ராஜ்யத்தை திருச்சபையின் தலை மகிமைக்குப் பாத்திரர் உயர்த்துவோம் அவரையே பெறுவோம் ஆசியை கிறிஸ்துவின் சரீரம் ஒன்றாய் English