தூண்களாய் தூண்களாய்
எழும்புவோம் மானிடரே -2
கட்டுவோம் நாட்டுவோம்
பரமனின் ராஜ்யத்தை -2
திருச்சபையின் தலை அவரே
மகிமைக்குப் பாத்திரர் அவரே -2
உயர்த்துவோம் அவரையே
பெறுவோம் அவர் ஆசியை -2
கிறிஸ்துவின் சரீரம் நாம்
ஒன்றாய் இணைந்திடுவோம் -2
ஐக்கியத்தில் நிலைத்திருப்போம்
எழுந்து நாம் பிரகாசிப்போம் -2
அறுப்புக்கு ஆட்களில்லை
அன்பரின் குரல் கேட்பீர் -2
சத்தம் கேட்டு சித்தம் செய்து
தேசத்தை சுதந்தரிப்போம் -2
Jerry Music Media Lyrics in English
Thoonnkalaay thoonnkalaay elumpuvom maanidarae -2 kattuvom naattuvom paramanin raajyaththai -2 thiruchSabaiyin thalai avarae makimaikkup paaththirar avarae -2 uyarththuvom avaraiyae peraுvom avar aasiyai -2 Kristhuvin sareeram naam ontay innainthiduvom -2 aikkiyaththil nilaiththiruppom elunthu naam pirakaasippom -2 araுppukku aatkalillai anparin kural kaetpeer -2 saththam kaettu siththam seythu thaesaththai suthantharippom -2
PowerPoint Presentation Slides for the song Jerry Music Media
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூண்களாய் தூண்களாய் PPT
Thoongalai Thoongalai PPT

