Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலங்கும் நேரமெல்லாம்

கலங்கும் நேரமெல்லாம்
கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே
சுகம் தருபவரே-2

1.ஆபத்து நாட்களிலே
அதிசயம் செய்பவரே-2
கூப்பிடும்போதெல்லாம்
பதில் தருபவரே-2

யெகோவா ராஃப்பா
சுகம் தரும் தகப்பன்
உமக்கே ஸ்தோத்திரம்-2
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்-2

2.தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே-2
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே-2-யெகோவா ராஃப்பா

3.பெலவீனம் ஏற்றுக்கொண்டீர்
நோய்கள் சுமந்துகொண்டீர்-2
சுகமானேன் சுகமானேன்
இரட்சகர் தழும்புகளால்-2-யெகோவா ராஃப்பா

4.உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை-2
சகலமும் நன்மைக்கேதுவாய்
தகப்பன் நடத்துகிறீர்-2-யெகோவா ராஃப்பா

கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam Lyrics in English

Kalangum naeramellaam kannnneer thutaippavarae Jebam kaetpavarae sukam tharupavarae-2 1.aapaththu naatkalilae athisayam seypavarae-2 kooppidumpothellaam pathil tharupavarae-2 yekovaa raaqppaa sukam tharum thakappan umakkae Sthoththiram-2 umakkae Sthoththiram uyirulla naalellaam-2 2.thollaikal soolnthirukkaiyil thunnaiyaay varupavarae-2 vallamai valakkaraththaal viduthalai tharupavarae-2-yekovaa raaqppaa 3.pelaveenam aettaுkkonnteer Nnoykal sumanthukonnteer-2 sukamaanaen sukamaanaen iratchakar thalumpukalaal-2-yekovaa raaqppaa 4.ummaiyae nampuvathaal naan asaikkappaduvathillai-2 sakalamum nanmaikkaethuvaay thakappan nadaththukireer-2-yekovaa raaqppaa

PowerPoint Presentation Slides for the song கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கலங்கும் நேரமெல்லாம் PPT
Kalangum Naeramellam PPT

ராஃப்பா சுகம் தருபவரே தகப்பன் உமக்கே ஸ்தோத்திரம் சுகமானேன் கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே ஜெபம் கேட்பவரே ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே கூப்பிடும்போதெல்லாம் பதில் English