விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே தினமும் காப்பவரே (2)

உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை (2)

1. மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் (2)
மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே (2) -உமக்கே

2. அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும்  (2)
இப்போதும் எப்போதுமே 
உமக்கே உரித்தாகட்டும்  (2) -உமக்கே

3. மெய் ஞானம் நீர்தானையா
ரட்சகரும் நீர்தானையா (2)
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா (2)   -உமக்கே

Vizhundhu Pogaamal Lyrics in Englishvilunthu pokaamal thadukki vilaamal
kaakka vallavarae thinamum kaappavarae (2)

umakkae umakkae makimai maatchimai (2)

1. makimaiyin sannithaanaththil
mikuntha makilchchiyudan (2)
maasatta makanaaka(makalaaka) niruththa vallavarae (2) -umakkae

2. athikaaram vallamai kanamum makaththuvamum  (2)
ippothum eppothumae 
umakkae uriththaakattum  (2) -umakkae

3. mey njaanam neerthaanaiyaa
ratchakarum neerthaanaiyaa (2)
meetparum neerthaanaiyaa
en maeypparum neerthaanaiyaa (2)   -umakkae

PowerPoint Presentation Slides for the song Vizhundhu Pogaamal

by clicking the fullscreen button in the Top left