இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமேஇயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு ரத்தமே (2)

இயேசுவின் ரத்தம் இயேசுவின் ரத்தம்
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் ரத்தம் (2)

1. பாவ நிவிர்த்தி செய்யும் திரு ரத்தமே
பரிந்து பேசுகிண்ட திரு ரத்தமே (2)
பரிசுத்த சமூகம் அணுகி செல்ல (2)
தைரியம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்

2. ஒப்புரவு ஆக்கிடும் திரு ரத்தமே
உறவாட செய்திடும் திரு ரத்தமே (2)
சுத்திகரிக்கும் வல்ல திரு ரத்தமே (2)
சுகம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்

3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு ரத்தமே (2)
அளிக்க வந்தவன் தொடாதபடி (2)
காப்பாற்றின நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்

4.புதிய மார்க்கம் தந்த திரு ரத்தமே
புது உடன்படிக்கையின் திரு ரத்தமே (2)
நித்திய மீட்பு தந்த திரு ரத்தமே (2)
நீதிமானாய் நிறுத்தின திரு ரத்தமே – என்னை (2) -இயேசுவின் ரத்தம்

Yesu Kiristhuvin Lyrics in EnglishYesu kiristhuvin thiru raththamae
enakkaay sinthappatta thiru raththamae (2)

Yesuvin raththam Yesuvin raththam
enakkaay sinthappatta Yesuvin raththam (2)

1. paava nivirththi seyyum thiru raththamae
parinthu paesukinnda thiru raththamae (2)
parisuththa samookam anuki sella (2)
thairiyam tharum nalla thiru raththamae (2) -Yesuvin raththam

2. oppuravu aakkidum thiru raththamae
uravaada seythidum thiru raththamae (2)
suththikarikkum valla thiru raththamae (2)
sukam tharum nalla thiru raththamae (2) -Yesuvin raththam

3. vaathai veettirkul varaathirukka
thelikkappatta nalla thiru raththamae (2)
alikka vanthavan thodaathapati (2)
kaappaattina nalla thiru raththamae (2) -Yesuvin raththam

4.puthiya maarkkam thantha thiru raththamae
puthu udanpatikkaiyin thiru raththamae (2)
niththiya meetpu thantha thiru raththamae (2)
neethimaanaay niruththina thiru raththamae – ennai (2) -Yesuvin raththam

PowerPoint Presentation Slides for the song Yesu Kiristhuvin

by clicking the fullscreen button in the Top left