கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்,
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றிப் புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் (2)
பகலை ஆள்வதற்கு,
கதிரவனை உருவாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உருவாக்கினார்
செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச்செய்தார்
பார்வோனையும் படைகளையும்
அதிலே மூழ்கடித்தார்
வனாந்திரப் பாதையில்,
ஜனங்களை நடத்திச் சென்றார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக்கொண்டார்
தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
உடல் கொண்ட அனைவருக்கும்
உணவு ஊட்டுகிறார்.
Kartharai thuthiyungal avar Lyrics in English
Karththarai thuthiyungal avar entum nallavar avar paeranpu entumullathuoruvaraay maaperum athisayangal seythaarae vaanangalai njaanamaay, unndaakki makilnthaaraeintu pottip pukaluvom naam uyarththi makiluvom (2)pakalai aalvatharku, kathiravanai uruvaakkinaar iravai aalvatharku santhiranai uruvaakkinaar sengadalai iranndaaka piriththu nadakkachcheythaar paarvonaiyum pataikalaiyum athilae moolkatiththaarvanaanthirap paathaiyil, janangalai nadaththich sentar ethiriyin kaiyinintu viduviththuk kaaththukkonndaarthaalmaiyil iruntha nammaiyellaam ninaivukoornthaar udal konnda anaivarukkum unavu oottukiraar.
PowerPoint Presentation Slides for the song Kartharai thuthiyungal avar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் PPT
Kartharai Thuthiyungal Avar PPT
Kartharai thuthiyungal avar Song Meaning
Praise the Lord He is ever good
He is called Paranbu
One is great
He did miracles
Wise the heavens,
If you enjoy making it
Let's praise today
Let us lift up and rejoice (2)
to rule the day,
He created Katiravan
To rule the night
He created the moon
Cut red lentils into two
He made them walk apart
Pharaoh and his armies
He drowned in it
On the wilderness path,
He led the people
In the hands of the enemy
Freed and saved
Humble
He remembered us all
For everyone who has a body
Feeds food.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆள்வதற்கு உருவாக்கினார் கர்த்தரை துதியுங்கள் நல்லவர் பேரன்பு என்றுமுள்ளதுஒருவராய் மாபெரும் அதிசயங்கள் செய்தாரே வானங்களை ஞானமாய் உண்டாக்கி மகிழ்ந்தாரேஇன்று போற்றிப் புகழுவோம் உயர்த்தி மகிழுவோம் பகலை English
