Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாமனோகரா இவ்வாலயம்

பல்லவி

மாமனோகரா! இவ்வாலயம்-வந்தருள் கூரும்,
மாமனோகரா! பராபரா!

சரணங்கள்

1. பூமியாளும் நாதனே, நரர்
போகம் நாடும் நீதனே!
நாமே வாழ்த்தும் தாசர் நடுவில்
தாமதம் இல்லாமல் எழுந்தருள்! – மா

2. நாதனே, இவ்வாலயத்தை
நலமாய்த் தந்தாய் தாசர்க்கே;
பாதம் போற்றி வாழ்த்துவோம்; குரு
பரனே, பராபரா, தினம். – மா

3. நின் திருத்தயை பொறுமை
நின் திரு மகிமையும்
சந்தமாய் நிறைந்திட இதில்
சந்ததம் ஈவாய் நின் ஆசியை. – மா

4. தோத்திரம் ஜெபம் தியானம்,
தூய்மையாம் பிரசங்கமும்,
பார்த்திபா இவ்வாலயத்தில்
பக்தியாகவே நடந்திட. – மா

5. நீதி ஞாயம் தெய்வபக்தி,
நேர்மைபேதத் தியானமும்
நாதனில் விசுவா சமும் மிஞ்சி
நன்கு போற்ற தாசர்க்கருள் புரி. – மா

Maamanokarah Ivvaalayam – மாமனோகரா இவ்வாலயம் Lyrics in English

pallavi

maamanokaraa! ivvaalayam-vantharul koorum,
maamanokaraa! paraaparaa!

saranangal

1. poomiyaalum naathanae, narar
pokam naadum neethanae!
naamae vaalththum thaasar naduvil
thaamatham illaamal eluntharul! – maa

2. naathanae, ivvaalayaththai
nalamaayth thanthaay thaasarkkae;
paatham potti vaalththuvom; kuru
paranae, paraaparaa, thinam. – maa

3. nin thiruththayai porumai
nin thiru makimaiyum
santhamaay nirainthida ithil
santhatham eevaay nin aasiyai. – maa

4. thoththiram jepam thiyaanam,
thooymaiyaam pirasangamum,
paarththipaa ivvaalayaththil
pakthiyaakavae nadanthida. – maa

5. neethi njaayam theyvapakthi,
naermaipaethath thiyaanamum
naathanil visuvaa samum minji
nanku potta thaasarkkarul puri. – maa

PowerPoint Presentation Slides for the song Maamanokarah Ivvaalayam – மாமனோகரா இவ்வாலயம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாமனோகரா இவ்வாலயம் PPT
Maamanokarah Ivvaalayam PPT

மா நின் மாமனோகரா பராபரா நாதனே பல்லவி இவ்வாலயம்வந்தருள் கூரும் சரணங்கள் பூமியாளும் நரர் போகம் நாடும் நீதனே நாமே வாழ்த்தும் தாசர் நடுவில் தாமதம் English