Chords
🏠 Lyrics Chords Bible

நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழிந்திவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்

உம்முடைய பரிசுத்தமாம்
வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்.

Nallavare yesu deva Lyrics in English

Nallavarae Yesu thaevaa Nanmaiyinaal mutisootti Kirupaikalai polinthiveer Ententumaay nadaththiduveer Ummutaiya Parisuththamaam Veettin nanmaiyaal Thirupthiyaakkiyae nitham nadaththineerae Thaevaa ummai naan entum thuthippaen Thadumaaraுm vaelaiyilum siththam seythida Paathai kaattineerae entum Sthoththiram Thaevaa ummai naan entum thuthippaen Ithuvaraiyum nadaththi vantha umathu nanmaiyai Entum maravaenae nanti Yesuvae Thaevaa ummai naan entum thuthippaen.

PowerPoint Presentation Slides for the song Nallavare yesu deva

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nallavare yesu deva PPT Nallavare Yesu Deva PPT

நல்லவரே இயேசு தேவா Nallavarae Yesu thaevaa நன்மையினால் முடிசூட்டி Nanmaiyinaal mutisootti கிருபைகளை பொழிந்திவீர் Kirupaikalai polinthiveer என்றென்றுமாய் நடத்திடுவீர் Ententumaay nadaththiduveer உம்முடைய பரிசுத்தமாம் Ummutaiya Parisuththamaam வீட்டின் நன்மையால் Veettin nanmaiyaal திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே Thirupthiyaakkiyae nitham nadaththineerae தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் Thaevaa ummai naan entum thuthippaen தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட Thadumaaraுm vaelaiyilum siththam seythida பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம் Paathai kaattineerae entum Sthoththiram தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் Thaevaa ummai naan entum thuthippaen இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை Ithuvaraiyum nadaththi vantha umathu nanmaiyai என்றும் மறவேனே நன்றி இயேசுவே Entum maravaenae nanti Yesuvae தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன். Thaevaa ummai naan entum thuthippaen.

Nallavare yesu deva Song Meaning

Good Lord Jesus
Crowned with goodness
You will shower graces
You will last forever

Yours is holy
By the beneficence of the house
Satisfied and led the way
God, I will praise you forever

Make will even when stumbling
Thank you for showing the way
God, I will praise you forever

Your goodness which has been conducted so far
Thank you forever Jesus
God, I will praise you forever.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar