🏠 Lyrics Chords Bible

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்
பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்
எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்
இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார்
இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார்

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்
பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

ஊழிய பாதையில் நெருக்கங்கள் எத்தனை இன்னல் வந்தாலும்
ஊழிய பாதையில் நம்பினோர் எனக்கெதிராய் எழும்பினாலும்
அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர் -என்னை
அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர்

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்
பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

சிங்க கெபியில் கிடந்தாலும் எதுவும் என்னை அணுகாது
சிங்க கெபியில் கிடந்தாலும் எதுவும் என்னை அணுகாது
ஆவியானவர் எனக்குள்ளே சேதம் என்னில் இல்லையே
ஆவியானவர் எனக்குள்ளே சேதம் என்னில் இல்லையே

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்
பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

Parama Thagappan Lyrics in English

Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen Ethaik kuriththum kalangitaen yekovaa eerae paarththukkolvaar Ethaik kuriththum kalangitaen yekovaa eerae paarththukkolvaar Ithuvarai nadaththinaar iniyum ennai nadaththuvaar Ithuvarai nadaththinaar iniyum ennai nadaththuvaar Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen Ooliya paathaiyil nerukkangal eththanai innal vanthaalum Ooliya paathaiyil nampinor enakkethiraay elumpinaalum Alaiththavar nadaththuvaar ithilum maenmaiyai kaanachcheyvar -ennai Alaiththavar nadaththuvaar ithilum maenmaiyai kaanachcheyvar Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen Singa kepiyil kidanthaalum ethuvum ennai anukaathu Singa kepiyil kidanthaalum ethuvum ennai anukaathu Aaviyaanavar enakkullae setham ennil illaiyae Aaviyaanavar enakkullae setham ennil illaiyae Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen

PowerPoint Presentation Slides for the song Parama Thagappan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Parama Thagappan PPT

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார் Ethaik kuriththum kalangitaen yekovaa eerae paarththukkolvaar எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார் Ethaik kuriththum kalangitaen yekovaa eerae paarththukkolvaar இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார் Ithuvarai nadaththinaar iniyum ennai nadaththuvaar இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார் Ithuvarai nadaththinaar iniyum ennai nadaththuvaar பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen ஊழிய பாதையில் நெருக்கங்கள் எத்தனை இன்னல் வந்தாலும் Ooliya paathaiyil nerukkangal eththanai innal vanthaalum ஊழிய பாதையில் நம்பினோர் எனக்கெதிராய் எழும்பினாலும் Ooliya paathaiyil nampinor enakkethiraay elumpinaalum அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர் -என்னை Alaiththavar nadaththuvaar ithilum maenmaiyai kaanachcheyvar -ennai அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர் Alaiththavar nadaththuvaar ithilum maenmaiyai kaanachcheyvar பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen சிங்க கெபியில் கிடந்தாலும் எதுவும் என்னை அணுகாது Singa kepiyil kidanthaalum ethuvum ennai anukaathu சிங்க கெபியில் கிடந்தாலும் எதுவும் என்னை அணுகாது Singa kepiyil kidanthaalum ethuvum ennai anukaathu ஆவியானவர் எனக்குள்ளே சேதம் என்னில் இல்லையே Aaviyaanavar enakkullae setham ennil illaiyae ஆவியானவர் எனக்குள்ளே சேதம் என்னில் இல்லையே Aaviyaanavar enakkullae setham ennil illaiyae பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் Parama thakappan enakkullae vaalvathaal kalangitaen
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar